Tag Archives: நெல் கொள்முதல்

செங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை!

செங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை!

கொரோனா வைரஸ் பரவலையொட்டி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 25ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. செங்கை விவசாயிகள் கவலை செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், காட்டாங்கொளத்தூர், திருக்கழுக்குன்றம், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர் ஆகிய ஒன்றியங்களில் அடங்கிய கிராமங்களில் ...

மேலும் படிக்க »

WTO ல் மத்திய அரசு நெல் கொள்முதலை நிறுத்த கையெழுத்து;கொள்முதல் நிலையங்களை மூட ஆணை!

WTO ல் மத்திய அரசு நெல் கொள்முதலை நிறுத்த கையெழுத்து;கொள்முதல் நிலையங்களை மூட ஆணை!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி பருவங்கள் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லை விவசாயிகள் நேரடியாக எடுத்துச்சென்று அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, நெல் அதிகம் உற்பத்தியாகும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ...

மேலும் படிக்க »

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை ஜூன் 12–ல் திறக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை ஜூன் 12–ல் திறக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழக விவசாயிகளின் கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை ஆர். சுகுமாறன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் 6–வது முறையாக முதல்–அமைச்சர் பொறுப்பு ஏற்கும் தங்களுக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதல் ...

மேலும் படிக்க »

கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டெல்டா தவிர்த்த பிற மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் இவ்வாண்டு 28 புள்ளி 34 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாக‌ தெரிவித்திருக்கிறார். இந்தப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி ...

மேலும் படிக்க »

நெல் கொள்முதல்: மத்திய அரசின் உத்தரவுக்கு கருணாநிதி எதிர்ப்பு

நெல் கொள்முதல்: மத்திய அரசின் உத்தரவுக்கு கருணாநிதி எதிர்ப்பு

நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கக் கூடாதென மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு, திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் துறை அமைச்சராக பாபு ஜெகஜீவன் ராம் பொறுப்பு வகித்த நேரத்தில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு 15 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்ததாகவும், அதற்கு தற்போது மத்திய அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தாம் ...

மேலும் படிக்க »

நெல் கொள்முதல் விலை அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: வைகோ கோரிக்கை

நெல் கொள்முதல் விலை அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: வைகோ கோரிக்கை

விவசாயத்திற்கான மானியங்கள் தொடர்வதோடு, நெல் கொள்முதல் விலை அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசு, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் உத்தரவுகளை ஏற்றுச் செயல்படுத்தி வருவதால், விவசாயத் துறை நலிவை நோக்கிச் ...

மேலும் படிக்க »

நெல் கொள்முதல் விலையை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: கருணாநிதி

நெல் கொள்முதல் விலையை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்த ஆண்டு “கரீப்” பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தி ரூ. 1,360 ஆக நிர்ணயிப்பது என்றும்; முதல் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 55 ரூபாய் உயர்த்தி ரூ. 1,400 ஆக நிர்ணயிப்பது என்றும் மத்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top