Tag Archives: நெல்லை

நெல்லையில் கிட்டப்பா போலி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லையில் கிட்டப்பா போலி  என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கிட்டப்பா (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கிட்டப்பாவை பிடிக்க பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், போலீசார் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13.6.2015–ம் தேதி சுத்தமல்லி கே.எம்.ஏ. நகர் ...

மேலும் படிக்க »

நெல்லை என்கவுன்டர்வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிய கோர்ட்டு உத்தரவு

நெல்லை என்கவுன்டர்வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிய கோர்ட்டு உத்தரவு

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசூழ்ந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிட்டப்பா (வயது39). இவர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம், சுத்தமல்லி உள்பட பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்பட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார் இது தொடர்பாக அவர் மீது 30–க்கும் மேற்பட்ட வழக்குகள் ...

மேலும் படிக்க »

நெல்லையில் 28 புகார்கள் தொடர்பாக: மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை

நெல்லையில் 28 புகார்கள் தொடர்பாக: மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை

நெல்லையில் 28 புகார்கள் தொடர்பாக மனித உரிமை ஆணைய நீதிபதி பாஸ்கரன் நேற்று விசாரணை நடத்தினார். போலீஸ், வனத்துறை உள்ளிட்ட அரசு துறையினரால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடத்தப்பட்டால் அதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் பொது மக்கள் புகார் அளிக்கலாம். அவ்வாறு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து மனித உரிமை ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை தாமிரபரணியில் வெள்ளம் நீடிப்பு

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை தாமிரபரணியில் வெள்ளம் நீடிப்பு

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை தொடர்வதால், அணைகளுக்கு கணிசமான நீர்வரத்து இருக்கிறது. அதே போல் அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து, திறந்து விடப்படுவதால் தாமிரபரணியில் வெள்ளம் நேற்றும் நீடித்தது. மிதமான மழை நெல்லை மாவட்டத்தில், கனமழை பெய்ததை தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பு பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி ஆகியவை ...

மேலும் படிக்க »

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீன் திட்டமிட்ட கொலை! – நேர்மையான விசாரணை நடத்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் டிஜிபியிடம் கோரிக்கை!

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீன் திட்டமிட்ட கொலை! – நேர்மையான விசாரணை நடத்த  பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் டிஜிபியிடம் கோரிக்கை!

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீனின் திட்டமிட்ட கொலை தொடர்பாக, பேரா.ஜவாஹிருல்லா M.L,A எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, , அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் அப்பல்லோ ஹனிபா மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்கள் சென்னையில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி அசோக்குமாரை சந்தித்தனர். அப்போது, தமிழக ...

மேலும் படிக்க »

போதிய தடுப்பணைகள் கட்டாததாலும்; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளாலும் கடலில்கலந்து வீணான 32 டி.எம்.சி. தண்ணீர்

போதிய தடுப்பணைகள் கட்டாததாலும்; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளாலும் கடலில்கலந்து வீணான 32 டி.எம்.சி. தண்ணீர்

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கொட்டித் தீர்த்தது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலூரில் கெடிலம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டன. ஆனால், போதிய  தடுப்பணைகளும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளினாலும் கடலில் 32 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி உள்ளது. கடலூரில், வெள்ளாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு, ...

மேலும் படிக்க »

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் மேலும் 2 ரஷிய அணு உலைகள்; மோடியின் ரஷிய பயணத்தில் ஒப்பந்தம்?

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் மேலும் 2 ரஷிய அணு உலைகள்; மோடியின் ரஷிய பயணத்தில் ஒப்பந்தம்?

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் ரஷிய பயணத்தின்போது ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடங்குளத்தில் ரஷியாவின் ரோசாடாம் நிறுவனத்தின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு, மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு 2 அலகுகள் உள்ளன. 3ஆவது, 4ஆவது அலகுகளின் ...

மேலும் படிக்க »

மீண்டும் நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம்

மீண்டும் நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த தொடர் மழையால் பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை ...

மேலும் படிக்க »

இந்திய விண்வெளி ஆய்வு திரவ இயக்க திட்ட மையம் அருகே மர்ம விமானம் பறந்த விவகாரம்: அதிரடிப்படை போலீசார் சோதனை

இந்திய விண்வெளி ஆய்வு திரவ இயக்க திட்ட மையம் அருகே மர்ம விமானம் பறந்த விவகாரம்: அதிரடிப்படை போலீசார் சோதனை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள திரவ இயக்க திட்ட மையம் உள்ளது. இங்கு பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான திரவ நிலை என்ஜின்களும், கருவிகளும் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு இந்திய விஞ்ஞானிகளால் கிரயோஜினிக் ...

மேலும் படிக்க »

மர்ம விமானம் பறந்த விவகாரம்: மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்க திட்ட மையத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு மகேந்திரகிரி மலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க திட்ட மையம் உள்ளது. இந்த மையத்தின் சுற்றுப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 13– ந்தேதி இரவு இப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதிக்குள் குட்டி விமானம் பறந்தது. ...

மேலும் படிக்க »
Scroll To Top