Tag Archives: நெல்லை

கருணாநிதி வீட்டு முன்பு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மைதீன்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கருணாநிதி வீட்டு முன்பு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மைதீன்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைதீன்கானை மாற்றக்கோரி பாளையங்கோட்டையில் அவரது உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் நேற்று இரவு 4 வேன்களில் புறப்பட்டு ...

மேலும் படிக்க »

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரில் ஆலங்கட்டி மழையுடன் விழுந்த மீன்கள்

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரில் ஆலங்கட்டி மழையுடன் விழுந்த மீன்கள்

நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. 100 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  வெப்பத்தை தணிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழையும் பெய்து வருகிறது. கடையநல்லூரில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென கோடை மழை பெய்தது.  சாரலாக தொடங்கி  இடி- ...

மேலும் படிக்க »

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காதவர்கள்: “தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அப்பழுக்கற்றவர்கள்” பிரேமலதா பேச்சு

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காதவர்கள்: “தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அப்பழுக்கற்றவர்கள்” பிரேமலதா பேச்சு

“தே.மு.தி.க.- மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அப்பழுக்கற்றவர்கள்“ என்று நெல்லை மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவனணைந்த பெருமாளை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் திசையன்விளையில் நேற்று மாலையில் திறந்த வேனில் சென்று பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர் வள்ளியூரிலும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் ...

மேலும் படிக்க »

பறவைகளின் கிராமம்

பறவைகளின் கிராமம்

  தமிழகத்தில் பழவேற்காடு, வேடந்தாங்கல்,  கோடியக்கரை உள்ளிட்ட  பதிமூன்று  பறவைகள் சராணாலயம்  இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.  அவற்றில்  முக்கியமானது நெல்லை மாவட்டதில் உள்ள கூந்தன் குளம் பறவைகள் சராணாலயம்.  தாமிரபரணியின் கிளை கால்வாயான மணிமுத்தாறு  பாசனத்தில் 4 வது ரீச்சில் இருக்கும் கூந்தன் குளம்,  திருநெல்வெலியில் இருந்து 33 கிலோ மீட்டர்  தூரத்தில் உள்ளது. கிராம ...

மேலும் படிக்க »

சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது வட இந்திய தொழிலாளி சாவு, இருவர் மருத்தவமனையில் அனுமதி

சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது வட இந்திய தொழிலாளி சாவு, இருவர் மருத்தவமனையில் அனுமதி

சாத்தூரில் உள்ள ஆராதனா பேப்பர் மில் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக சென்ற மூன்று பேரில் ஒருவர் விசவாயு தாக்கி இறந்தார். இருவர் ஆபத்தான நிலையை நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளனர். இறந்த தொழிலாளி வட இந்தியாவிலிருந்து வேலைக்கு வந்தவர் என்பதால் ஆராதனா பேப்பர் மில் நிர்வாகம் விசயத்தை மூடி மறைக்க பார்க்கிறது. இறந்த வட ...

மேலும் படிக்க »

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் – வைகோ

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் – வைகோ

ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் பெப்சி கோக் நிறுனவங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்  என  வைகோ  தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை தொழிற் பேட்டையில் உள்ள கோ-கோ- கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்று நீரை, ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வீதம், நாள் ஒன்றுக்கு 9 இலட்சம் லிட்டரை, உறிஞ்சி வருகிறது. தற்போது கோ- ...

மேலும் படிக்க »

நாங்குநேரி அருகே குட்டியுடன் சிறுத்தைப்புலி நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

நாங்குநேரி அருகே குட்டியுடன் சிறுத்தைப்புலி நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

நாங்குநேரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலையில் குட்டியுடன் சிறுத்தைப்புலி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இவற்றை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இட்டமொழியில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் வாகனேரி கிராமம் உள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

கல்குவாரியை மூடக்கோரி களக்காட்டில் 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்

கல்குவாரியை மூடக்கோரி களக்காட்டில் 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்

கல்குவாரி அனுமதியை ரத்து செய்து மூடக்கோரி, களக்காடு புதிய பஸ்நிலையம் அருகில் 4 கிராமத்தைச் சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள கடம்போடு வாழ்வு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரிக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த குவாரி செயல்பட்டால், கடம்போடு வாழ்வு, ...

மேலும் படிக்க »

இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விலை வைத்து கொள்ளையடித்தனர் வை.கோ.

இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விலை வைத்து கொள்ளையடித்தனர்   வை.கோ.

அதிமுக அரசு  தனது கடைசி காலத்திலும் முடிந்தவரை ஊழல் செய்வதாக மதிமுக பொது செய்ளாளர் வைகோ தெரிவித்துள்ளார்  சமிபத்தில் நடந்த நெடுஞ்சாலை துறையி  இளநிலை பொறியாளர்கள் தேர்வுக்கு  நடை பெற்ற நேர்காணல்  ஊழல் செய்வதற்காக நடைபெற்றது என் அவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை   தமிழக அரசில், கிராம நிர்வாக அலுவலகம் ...

மேலும் படிக்க »

சிவகிரியில் 15 பெண்கள் உள்பட 43 கொத்தடிமைகள் மீட்பு

சிவகிரியில் 15 பெண்கள் உள்பட 43 கொத்தடிமைகள் மீட்பு

நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான ராசிங்கபேரி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகள் வேலை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி ஆர்.டி.ஓ. வெங்கடேசன், தாசில்தார் மாரிமுத்து, வருவாய் அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது சம்பந்தப்பட்ட கரும்பு தோட்டத்தில் 15 பெண்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top