Tag Archives: நெல்லை

பாதுகாப்பு கேட்டு சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி போலீசில் தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி போலீசில் தஞ்சம்

தங்களின் காதல் திருமணத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர், தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, காதல் ஜோடி ஒன்று காவல்துறையிடம் தஞ்சம் அடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர்  கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ், கடந்த அக்டோபரில் சரண் அடைந்தார். இந்நிலையில் ...

மேலும் படிக்க »

6 வது நாளை எட்டியுள்ள சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

6 வது நாளை எட்டியுள்ள சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 10 ஆயிரத்திக்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம். முந்தய ஊதிய ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில் 80 சதவீத கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன் படாததால் ...

மேலும் படிக்க »

நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீ: புகை மூட்டத்தால் மக்கள் கடும் அவதி

நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீ: புகை மூட்டத்தால் மக்கள் கடும் அவதி

நெல்லை மாநகராட்சியின் குப்பை கிடங்கு ராமையன் பட்டியில் உள்ளது. இங்கு மாநகர பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்று காலத்தில் இந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்து புகை மூட்டம் சூழ்ந்து வந்தது. இதை கண்டித்து கடந்த 5 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் ...

மேலும் படிக்க »

நெல்லையில் தங்கி இருக்கும் யுவராஜுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

நெல்லையில் தங்கி இருக்கும் யுவராஜுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ரெயில் பாதையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் ...

மேலும் படிக்க »

கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்

கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்

நெல்லை அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுட்டுள்ளதால் அங்கு விசைத்தறி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று புற பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ...

மேலும் படிக்க »

அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல்: ஏற்பாடுகளை தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்

அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல்: ஏற்பாடுகளை தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதே ஆண்டில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. தற்போது நடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இதையடுத்து அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி அரசு ஆலோசித்து ...

மேலும் படிக்க »

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ம.க,. நாம் தமிழர் வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றது!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ம.க,. நாம் தமிழர்  வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றது!

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நோட்டாவுக்கு 35,195 வாக்குகள் பதிவாகியுள்ளன நெல்லை மாவட்டத்தில் 22,897 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. நெல்லை தொகுதியில் 2,218 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அம்பை தொகுதியில் 2,041 பேரும், பாளை தொகுதியில் 2,941 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இதேபோல் ஆலங்குளம் தொகுதியில் ...

மேலும் படிக்க »

வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்மலை, ஏ.சுப்பிரமணியபுரம் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சில நாட்கள் மலையில் குடியேறும் ...

மேலும் படிக்க »

நெல்லையில் ஜெயலலிதா பிரசார கூட்டத்துக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு

நெல்லையில் ஜெயலலிதா பிரசார கூட்டத்துக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு

நெல்லையில், ஜெயலலிதா பிரசார கூட்டத்துக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரில் உள்ள பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: கனிமொழி எம்.பி. பேச்சு

ஜெயலலிதா மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: கனிமொழி எம்.பி. பேச்சு

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சந்தித்து ஓட்டு கேட்டார். அதன்பிறகு மக்களை சந்தித்தாரா? உங்கள் கோரிக்கைகளை கேட்டாரா? அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாவது வந்து உங்களை சந்தித்தார்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top