Tag Archives: நெல்லை

போராட்டம் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்ட நெல்லை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் மரணம்

போராட்டம் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்ட நெல்லை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் மரணம்

வக்கீல்கள் மீதான சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 126 வக்கீல்களை இந்திய பார் கவுன்சில் அதிரடியாக சஸ்பெண்டு செய்தது. நெல்லையில் வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால் ...

மேலும் படிக்க »

மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டி: திருமாவளவன்

மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டி: திருமாவளவன்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது ...

மேலும் படிக்க »

நெல்லை தாமிரபரணி படுகொலையில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

நெல்லை தாமிரபரணி  படுகொலையில்  உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999–ம் ஆண்டு 23–ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப் பாலம் பகுதியில் பேரணி வந்த ...

மேலும் படிக்க »

குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்

குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருகின்றனர். அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள். நேற்று குற்றாலத்தில் வெயில் காய்ந்தது. சாரல் மழை இல்லை. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுந்தது. விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ...

மேலும் படிக்க »

சுவாதி எனக்கு நல்ல தோழி அவர் படுகொலையான செய்தியை கேள்விபட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் – ராம்குமார்

சுவாதி  எனக்கு  நல்ல தோழி அவர்  படுகொலையான செய்தியை கேள்விபட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் – ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24- ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம்,  செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் பிடியில் சிக்கிய போது கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ராம்குமார், நெல்லை அரசு ...

மேலும் படிக்க »

சுவாதி வழக்கில் திருப்பம்… ராம்குமாருக்காக களம் இறங்கும் சங்கரசுப்பு உட்பட 5 வக்கீல்கள்

சுவாதி  வழக்கில் திருப்பம்…  ராம்குமாருக்காக களம் இறங்கும் சங்கரசுப்பு உட்பட 5 வக்கீல்கள்

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் கோரி புதிய மனு வரும் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ராம்குமாருக்காக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு உட்பட 5 பேர் கொண்ட குழு களமிறங்கப் போவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார். சென்னை சூளைமேட்டை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி ...

மேலும் படிக்க »

என்னைக் கொன்றுவிடுவார்களா? கவலையோடு கேள்வி கேட்ட ராம்குமார்

என்னைக் கொன்றுவிடுவார்களா? கவலையோடு கேள்வி கேட்ட ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக, அவர் தன்னுடன் இருந்த மருத்துவர்கள் மற்றும் காவலர்களிடம், அவ்வப்போது, தன்னை கொன்றுவிடுவார்களா என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இருந்து ஜூலை ...

மேலும் படிக்க »

சுவாதி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை: ராம்குமார்

சுவாதி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை: ராம்குமார்

சுவாதி கொலைக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று நெல்லையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் ...

மேலும் படிக்க »

ராம்குமாருக்கு 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராம்குமாருக்கு 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராம்குமாரை ஜூலை 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலைசெய்யப்பட்டார். ஒரு வாரக் காலமாக காவல்துறையினர் பல்வேறு முயற்சிக்குப் பின்னர், ராம்குமாரை, நெல்லை ...

மேலும் படிக்க »

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் முன் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ‌3 பேர் உயிரிழந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயில் முன் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ராஜபாளையத்தைச்‌ சேர்ந்த பழனிவேல், ஜெயப்பிரகாஷ், ஜோதிவேல் ‌ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். சி‌றிது நேரத்திற்குப் ...

மேலும் படிக்க »
Scroll To Top