Tag Archives: நெல்லை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதி மோதல்களை தடுக்க வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்: ஆர்.நல்லகண்ணு பேச்சு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதி மோதல்களை தடுக்க வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்: ஆர்.நல்லகண்ணு பேச்சு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்து வரும் தொடர் சாதி மோதல் கொலைகளை தடுக்க புதிய தொழிற்சாலைகள் தொடங்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் நடந்து வரும் தொடர் கொலைகளை தடுத்து ...

மேலும் படிக்க »

நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு!

நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு!

நெல்லை  மற்றும் தூத்துக்குடி  மாநகராட்சி மேயர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.பி.ஆர் அந்தோணி கிரேஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மதுமதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சண்முகநாதன், தூத்துக்குடி எம்.எல்.ஏ சீனாத்தானா செல்லப்பாண்டியன், கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் ...

மேலும் படிக்க »

நெல்லை மேயராக அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

நெல்லை மேயராக அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

நெல்லை மாநகராட்சி மேயராக அ.தி.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் 18–9–2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் ...

மேலும் படிக்க »

திருநெல்வேலி அருகே ராஜீவ்காந்தி உருவ சிலை உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை!

திருநெல்வேலி அருகே ராஜீவ்காந்தி உருவ சிலை உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை!

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சிலையை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்யக்கூடாது ...

மேலும் படிக்க »
Scroll To Top