Tag Archives: நெல்லை

நெல்லை மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

நெல்லை மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் இளவரசன். இவர் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்தமகன் ஜீவா (வயது 23), தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக உள்ளார். இளையமகள் கண்மணி (20). இவர் நெல்லை மருத்துவ கல்லூரியில் 3–ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இதற்காக பாளை ஜெயா நகரில் ...

மேலும் படிக்க »

கோவிலில் ரத்த குளியல் நிகழ்ச்சி

கோவிலில் ரத்த குளியல் நிகழ்ச்சி

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ராஜபதியில் காலாங்கரையான் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இரவில் சாமக்கொடை நடந்தது. அதிகாலையில் ரத்தக்குளியல் பூஜை நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் தண்ணீர் ...

மேலும் படிக்க »

நெல்லை மாவட்டத்தில் ரூ.250 கோடி திட்டங்களுக்கு இலக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் ஆர்வலர்களுக்கு அழைப்பு கலெக்டர் அறிக்கை

நெல்லை மாவட்டத்தில் ரூ.250 கோடி திட்டங்களுக்கு இலக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் ஆர்வலர்களுக்கு அழைப்பு கலெக்டர் அறிக்கை

நெல்லை மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் தொழில் திட்டங்கள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே சிறு, குறு, நடுத்தர தொழில் ஆர்வலர்கள் பயன் அடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தமிழகம் முழுவதுமாக சுமார் ரூ.25 ஆயிரம் கோடி அளவிலான முதலீட்டில் தொழில் ...

மேலும் படிக்க »

நெல்லை பொதுப்பணித்துறை அலுவலகம் ஜப்தி :கான்டிராக்டருக்கு ரூ.1.80 கோடி பாக்கி

நெல்லை பொதுப்பணித்துறை அலுவலகம் ஜப்தி :கான்டிராக்டருக்கு ரூ.1.80 கோடி பாக்கி

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் சிலிபாய்ச்சன். கட்டிட கான்டிராக்டரான இவர் நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை மூலம் குண்டாறு, கடனா அணை உள்பட 3 அணைகளை கட்டி கொடுத்துள்ளார். மேலும் சில அணைகளின் பராமரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இதற்காக சிலிபாய்ச்சனுக்கு பொதுப்பணித்துறை அலுவலகம் சார்பில் அவ்வப்போது பணம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 4 வருடங்களாக அவருக்கு ...

மேலும் படிக்க »

சென்னையிலிருந்து கோவை, நெல்லை, நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில்கள்!

சென்னையிலிருந்து கோவை, நெல்லை, நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில்கள்!

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாகர்கோயில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06052): ஜூன் 14,21,28 ஆகிய தேதிகளில் நாகர்கோயிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6,05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06053: ஜூன் 15,22,29 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து ...

மேலும் படிக்க »

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ ஆலயம் இடிந்து விபத்து; 13 பேர் இடிபாடுகளில் சிக்கினர் மூன்று பேர் சாவு;

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ ஆலயம் இடிந்து விபத்து; 13 பேர் இடிபாடுகளில் சிக்கினர் மூன்று பேர் சாவு;

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ ஆலய கட்டுமான பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டுமான தொழிலாளர்கள் 13 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் மூன்று பேர்  உயிரிழந்தார். பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தை புதுப்பிக்கும் கட்டுமான பணி சில நாட்களாக நடந்து வருகிறது. ...

மேலும் படிக்க »

தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவ நதியாக இருந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை தாமிரபரணி ஆறு பூர்த்தி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயத்துக்கும் தாமிரபரணி தண்ணீர் பயன்படுகிறது. சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் ஆகாயத் தாமரைச் ...

மேலும் படிக்க »

பெட்ரோல் திருடிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் திருடிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்தனர்.

காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்குவதற்காக நெல்லை புதிய பஸ்நிலையத்தில் வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் திருடிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:– பாளையங்கோட்டை வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையத்தில் வாகன காப்பகம் உள்ளது. இந்த வாகன காப்பகம் மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் நெல்லை ...

மேலும் படிக்க »

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. அக்னி வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் பயிரிடப்பட்ட உளுந்து பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

அக்னி வெயில் கொதிக்கும் நெல்லை

அக்னி வெயில் கொதிக்கும்  நெல்லை

நெல்லையில் வெயில் வறுத்தெடுத்து வருகிறதாம். 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்தெடுப்பதால் மக்கள் அனலிலும், வியர்வையிலும் நெளிந்து கொண்டிருக்கிறார்களாம். கத்திரி என்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்று தொடங்கி விட்டது. இன்று தமிழகத்திலும், புதுவையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் சென்னையிலும் பிற பகுதிகளிலும் பரவலாக வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top