Tag Archives: நெல்லை

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக திரு பாஸ்கர் பதவி ஏற்றதிலிருந்து ஒரே பிரச்சனையாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியே தெரியாமல் புகைந்துகொண்டே இருக்கிறது. பத்து, பதினைந்து வருடமாக ...

மேலும் படிக்க »

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார். சமூக பிரச்னைகள் குறித்து சாடும் வகையில் கேலிச் சித்திரங்களாகவும் கருத்தாழமிக்க சித்திரங்களாகவும் படைத்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. குமுதம் இதழில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் தற்போது லைன்ஸ் மீடியா என்ற இணையதள செய்தி நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் கார்ட்டூன்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். கடந்த அக்டோபர் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் பா.ஜனதாவின் அடுத்த குறி தி.மு.க.: திருமாவளவன்

தமிழகத்தில் பா.ஜனதாவின் அடுத்த குறி தி.மு.க.: திருமாவளவன்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அம்பேத்கர் சிலை அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. தமிழ் அறம் அறக்கட்டளை தலைவரும், தொழில் அதிபருமான வள்ளியூர் மா.வீரக்குமார், சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு 10 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைத்தார். தமிழ்நாட்டிலேயே மிக உயரமான இந்த சிலை வள்ளியூர் நீதிமன்றம் அருகில் ஐ.பிரபு நினைவு திடலில் நிறுவப்பட்டது. ...

மேலும் படிக்க »

நெல்லையில் கனமழை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் கனமழை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

    நெல்லையில் குளு குளு கனமழை, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் ...

மேலும் படிக்க »

நெல்லையில் உள்ள நகைக் கடை கொள்ளை விவகாரம்;பிடிபட்ட ஜார்கண்ட் கும்பல்.

நெல்லையில் உள்ள நகைக் கடை கொள்ளை விவகாரம்;பிடிபட்ட ஜார்கண்ட் கும்பல்.

நெல்லையில் உள்ள நகைக் கடைக்குள் புகுந்து ரூ.9 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அழகர் ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கடந்த 23-ம் தேதி, நள்ளிரவு மர்ம நபர்கள் 37.5 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்து ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பருவ மழைகள் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. தமிழகத்துக்கு அதிக மழையைப் பெற்றுத் தரும் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் இறுதி வரை 63 சதவீதம் அளவுக்கே பெய்துள்ளது. பருவ மழைகள் கை கொடுக்காததால் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கமும், பாதிப்பும் இன்னும் இரு வாரங்களில் எதிரொலிக்கும் ...

மேலும் படிக்க »

நெல்லையில் 100 ரூபாய் தட்டுப்பாடு: பணம் வாங்காமல் உணவு வழங்கிய ஹோட்டல்!

நெல்லையில்  100 ரூபாய் தட்டுப்பாடு: பணம் வாங்காமல் உணவு வழங்கிய ஹோட்டல்!

00 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, திருநெல்வேலியில் ஒரு ஹோட்டலில் பணம் பெறாமல் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, 2 தினங்களாக பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறினர். உணவகங்களுக்குச் சென்றால் என்ன சாப்பிடுகிறீர்கள் என்ற நிலை மாறி, சில்லறை ...

மேலும் படிக்க »

தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் நெல்லை பல்கலைக்கழகத்தை முற்றுகை

தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் நெல்லை பல்கலைக்கழகத்தை முற்றுகை

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்வுக்கு கட்டணம் ரூ.55-ல் இருந்து ரூ.90-ஆக உயர்த்தப்பட்டது. பட்டமேற்படிப்புக்கு ரூ.106-லிருந்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் ...

மேலும் படிக்க »

குடிநீர் ஆலையை எதிர்த்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: களக்காட்டில் 62 பேர் கைது

குடிநீர் ஆலையை எதிர்த்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: களக்காட்டில் 62 பேர் கைது

நெல்லை மாவட்டம், களக்காடு பேரூராட்சி 6-வது வார்டு கோவில்பத்தில் தனியார் குடிநீர் ஆலை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஊர்பகுதியில் குடிநீர் ஆலை அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அப்பகுதியில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என்றும், விவசாயம் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குடிநீர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குடிநீர் ஆலை அமைந்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ...

மேலும் படிக்க »

மழை பொய்த்து விட்ட நெல்லை மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; நல்லகண்ணு பேட்டி

மழை பொய்த்து விட்ட நெல்லை மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; நல்லகண்ணு பேட்டி

நெல்லை மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார். களக்காடு அருகே உள்ள கீழவடகரை, பத்மநேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடி ஏற்றும் விழா நடந்தது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான ஆர்.நல்லகண்ணு கலந்துகொண்டு கொடி ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நெல்லை மாவட்டத்தில் மழை ...

மேலும் படிக்க »
Scroll To Top