Tag Archives: நெய்வேலி

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை செய்யும் 2,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களுக்கு முழுமையாக 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 13-ந்தேதி அவர்கள் என்.எல்.சி. அதிகாரிகளை சுரங்கும் 1-ஏ அலுவலகத்தில் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அதன் ...

மேலும் படிக்க »

நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம், பிக்அப் வாகனத்தை மறித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் இன்று காலை ஈடுபட்டனர்.   என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நியூ சர்போஸ் பெஞ்ச் பிரிவை சேர்ந்த 208 தொழிலாளர்கள், லிக்னைட் பெஞ்ச் பிரிவை சேர்ந்த 52 தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை ...

மேலும் படிக்க »

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

கடந்த 1-ந் தேதி முதல் இந்த உத்தவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவன பணிகளில் புதிய பெயரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நகரில் உள்ள அனைத்து அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகள் அனைத்தும் புதிய பெயருடன் அமைக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் என்.எல்.சி. பெயர் மாற்றத்துக்கு அந்த பகுதி பொது ...

மேலும் படிக்க »

நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக்கடையில் 1½ கிலோ நகை கொள்ளை

நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக்கடையில் 1½ கிலோ நகை கொள்ளை

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம். கடலூர் மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் எதிரே நகைக்கடை உள்ளது. நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் கடையின் பின்பக்கத்தில் இருந்து மண்ணுக்குள் குழி தோண்டி சுரங்கம் அமைத்து கடையினுள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று ...

மேலும் படிக்க »

என்.எல்.சியில் அமைதியான வாக்குப்பதிவு: இதுவரை 80 சதவீத வாக்குகள் பதிவு

என்.எல்.சியில் அமைதியான வாக்குப்பதிவு: இதுவரை 80 சதவீத வாக்குகள் பதிவு

நெய்வேலி என்.எல்சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில், சுமார் 2.30 மணி நேர நிலவரப்படி 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் சுமார் 11 ஆயிரம் நிரந்திர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிரந்திர தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் ஏற்பு; வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் ஏற்பு; வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் நேற்று நள்ளிரவு முதல் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் களின் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) ஏராள மான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். என்எல்சி ...

மேலும் படிக்க »

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கை

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கை

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சாஸ்திரிபவனில் 27–ந்தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுரங்கத்துறை சட்டத்தின்படி ஊதியம், பஞ்சபடி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ...

மேலும் படிக்க »

ஒரே மாதத்தில் கடலூர் சிறையில் 2ஆவது கைதி மரணம்

ஒரே மாதத்தில் கடலூர் சிறையில் 2ஆவது   கைதி  மரணம்

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ஆயிச்சிக்குடியைச் சேர்ந்தவர் வீரப்பன் (33). பெண் பலாத்கார வழக்கில், இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் 16-இல் தீர்ப்பளித்தது. இதையடுத்து வீரப்பன் ...

மேலும் படிக்க »

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்

மாற்று இடம் வழங்கக்கோரி மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நெய்வேலி வட்டம் 24–ல் அமைந்துள்ள பழைய இந்திரா காந்தி கலையரங்கம் அருகே 34 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் மேற்கண்ட 34 குடிசை ...

மேலும் படிக்க »

கடலூர் நகரில் 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கடலூர் நகரில் 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை சிறிது கூட நிற்காமல் இன்று காலை வரை 2 நாட்களாக இடைவிடாது கொட்டியது. இதனால் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏற்கனவே பெய்த மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடர்ந்து மழை பெய்வதால் அனைத்து பகுதிகளிலும் ...

மேலும் படிக்க »
Scroll To Top