Tag Archives: நெடுவாசல்

ஹைட்ரோகார்பன் திட்டம்; தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம் – பசுமை தீர்ப்பாயம்

ஹைட்ரோகார்பன் திட்டம்; தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம் – பசுமை  தீர்ப்பாயம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில், நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட ...

மேலும் படிக்க »

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வைகோ வாதம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக  வைகோ  வாதம்

  புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் வைகோ இன்று, நீதியரசர் நம்பியார் அவர்கள் அமர்வில் ஆஜரானார். நீதியரசர் தனது அமர்வில், தீர்ப்பாய உறுப்பினராக ...

மேலும் படிக்க »

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கோடானு கோடி பணம் கிடைக்கும் என்பதால்தான் அதனை நெடுவாசலில் கட்டாயப்படுத்துகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.   மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நெடுவாசல் மற்றும் ...

மேலும் படிக்க »

நெடுவாசல் கதிராமங்கலத்திற்காக போராட்டம் . சென்னை மெரீனாவில் போலீஸ் குவிப்பு

நெடுவாசல்  கதிராமங்கலத்திற்காக போராட்டம் . சென்னை மெரீனாவில் போலீஸ் குவிப்பு

ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடவுள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து விவேகானந்தர் இல்லம் முன்பாக வழக்கத்தை விட அதிகமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். 100 நாட்களுக்கும் மேலாக போராடி ...

மேலும் படிக்க »

நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு: அறந்தாங்கி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு: அறந்தாங்கி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இரு கிராம மக்களுக்கு ஆதரவாக ...

மேலும் படிக்க »

100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்

100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள் தொடங்கிய போராட்டம் 100வது நாள் எட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில், ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணி நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து, ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்:பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்:பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

மே 17′ இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி  தமிழர் விடியல் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன்  உட்பட 4 பேர் மீது  இனப்படுகொலைக்கு  நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம்  போடபட்டுள்ளதை பூவுலகின் நண்பர்கள்    கண்டித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈழத் தமிழர் நினைவேந்தல் நிகழ்வை மெரினா கடற்கரையில் வைத்து நடத்த முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட ...

மேலும் படிக்க »

நெடுவாசலில் போராட்டம் தீவிரம்: மத்திய அரசுக்கு எதிராக குளத்தில் இறங்கி பொதுமக்கள் கோஷமிட்டனர்.

நெடுவாசலில் போராட்டம் தீவிரம்: மத்திய அரசுக்கு எதிராக குளத்தில் இறங்கி பொதுமக்கள் கோஷமிட்டனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நேற்று மனிதச்சங்கிலி அமைத்ததுடன், குளத்தில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். நெடுவாசலில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தை செயல்படுத்துவதை ரத்து செய்யக்கோரி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் ...

மேலும் படிக்க »

நெடுவாசலில் ஆலமரத்தில் ஏறி இளைஞர்கள் நூதன போராட்டம்: கிராமசபை மீண்டும் தீர்மானம்!

நெடுவாசலில் ஆலமரத்தில் ஏறி இளைஞர்கள் நூதன போராட்டம்: கிராமசபை மீண்டும் தீர்மானம்!

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் நேற்று ஆலமரத்தில் ஏறி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இத்திட்டத்துக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெடுவாசலில் 2-வது கட்டமாக இளைஞர்கள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ...

மேலும் படிக்க »

நெடுவாசலில் புதுமையான முறையில் மக்கள் போராட்டம்.

நெடுவாசலில் புதுமையான முறையில் மக்கள் போராட்டம்.

    நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி மாட்டிடம் மனு கொடுத்துப் புதுமையான முறையில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு ஆகிய இடங்களில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் ...

மேலும் படிக்க »
Scroll To Top