Tag Archives: நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக ...

மேலும் படிக்க »

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து ...

மேலும் படிக்க »

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது. தற்போது ...

மேலும் படிக்க »

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து, 114.40 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை இரவு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி-யாக அதிகரித்தது. அணை பகுதிகளில் ஏற்கெனவே, ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

      தமிழக – கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது இதனால் உற்சாகம் அடைந்த ...

மேலும் படிக்க »

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணை நீர்மட்டம் 40.86 அடியாக உயர்வு; நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 40.86 அடியாக உயர்வு; நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 40.86 அடியாக உயர்ந்தது.     மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு சில தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் வந்து ...

மேலும் படிக்க »

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை நீடிப்பு: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை நீடிப்பு: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர்மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், மழை காரணமாக மேட்டூரைச் சுற்றியுள்ள கொளத்தூர், மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். காரைக்காடு, பெரியதண்டா ஆகிய பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேச்சேரியில் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. கர்நாடக – தமிழக எல்லைப் பகுதியான ஒகேனக்கல் பிலுகுண்டுலுவில் கடந்த சில நாட்களாக வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை முதல் இது அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top