Tag Archives: நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து  வருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 33 வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி ...

மேலும் படிக்க »

பலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

பலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது. வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் ...

மேலும் படிக்க »

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்வு!

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்வு!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கோடை மழையால்,  அணை வேகமாக நிரம்பி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் கோடை மழையால் சோத்துப்பாறை அணை, அதன் முழு கொள்ளவை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு தற்போது நீர் வரத்து 110 கன அடியாக உள்ளது. இதே நிலை தொடரும்பட்சத்தில், இரவிற்குள் அணையின் நீர்மட்டம் ...

மேலும் படிக்க »

தொடர் மழையின் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

தொடர் மழையின் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

தொடர் மழையின் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 133 புள்ளி 20 அடியாக உள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச நீர்மட்டமாக கருதப்படுகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து ...

மேலும் படிக்க »

தொடர் நீர்வரத்தால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு!

தொடர் நீர்வரத்தால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு!

முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் ‘நீர்மட்டம் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு 937 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது இதனால் அணையின் நீர்மட்டம் 46 அடியை கடந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர் இருப்பு ஆயிரத்து 568 மில்லியன் கன அடியாக உள்ளது. ...

மேலும் படிக்க »

வீராணம் ஏரி 45.8 அடியாக நீர்மட்டம் உயர்வு

வீராணம் ஏரி 45.8 அடியாக நீர்மட்டம் உயர்வு

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக நாள்தோறும் வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. கடுமையான வெயிலின் தாக்கத்தால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக 42.30 அடியாக குறைந்தது. இதனால், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. ...

மேலும் படிக்க »
Scroll To Top