Tag Archives: நீதி விசாரணை

‘காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம்’ பற்றி நீதி விசாரணை வேண்டும்; பரூக் அப்துல்லா அதிரடி!

‘காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம்’ பற்றி நீதி விசாரணை வேண்டும்; பரூக் அப்துல்லா அதிரடி!

காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.என்றார் ஜம்முவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் காணொலிக் காட்சி முறையிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் ...

மேலும் படிக்க »

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி பகுதியில் கடந்த வியாழக்கிழமை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அருகில் இருந்த பாதுகாவலர்களிடம் உதவி கேட்டும் அவர்கள் உதவிக்கு வரவில்லை என்றும், இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் புகார் அளித்ததற்கு, மாலை 6:30 மணிக்கு அந்தப் பெண் அங்கு சென்றது தவறு என்று கூறியுள்ளனர். இதனை ...

மேலும் படிக்க »

நீட் தேர்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை: வைகோ அறிக்கை

நீட் தேர்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை: வைகோ அறிக்கை

    ‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில் வெளி மாநில மாணவ/மாணவியர்கள் முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை; நீதி விசாரணைக்கு உத்தரவிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை; நீதி விசாரணைக்கு உத்தரவிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

    ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய டாக்டர்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை, எனவே நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார். தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, அப்பல்லோ டாக்டர் பாபு ஆப்ரஹாம் மற்றும் தமிழக அரசு டாக்டர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

ஹைதராபாத் மாணவர் தற்கொலை: நீதி விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு

ஹைதராபாத் மாணவர் தற்கொலை: நீதி விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு

ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை அடிப்படையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நீதி விசாரணைக்குழு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர் ரோஹித்தின் குடும்பத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் ...

மேலும் படிக்க »

நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை ‘இறக்குமதி’ செய்யப்போவதில்லை: மைத்திரிபால சிறிசேன

நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை ‘இறக்குமதி’ செய்யப்போவதில்லை: மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ‘உள்நாட்டு பொறிமுறை மூலமாகத் தான் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top