Tag Archives: நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது – நீதிபதிகள் பேட்டி

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது –  நீதிபதிகள் பேட்டி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. சில மாதங்களுக்கு முன்பு முக்கிய ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் பற்றாக்குறை தேசத்துக்கு சவாலான பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவலை

நீதிபதிகள் பற்றாக்குறை தேசத்துக்கு சவாலான பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவலை

கோர்ட்டுகளில் நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்சினை என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கவலையுடன் கூறினார். இமாசலபிரதேச மாநிலத் தலைநகர் சிம்லா அருகே உள்ள காந்தல் என்னும் இடத்தில் முதல் தேசிய சட்டப்பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். ...

மேலும் படிக்க »

புதிய திருத்தத்தை ஆய்வு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு

புதிய திருத்தத்தை ஆய்வு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு

வழக்குரைஞர்கள் சட்ட விதியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழுக் கூட்டம் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.நாகமுத்து, எஸ். ராஜீவ் ஷக்தேர், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ...

மேலும் படிக்க »

சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு அனுமதி: ஒபாமா திட்டத்துக்கு பின்னடைவு

சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு அனுமதி: ஒபாமா திட்டத்துக்கு பின்னடைவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு முறையான அனுமதி வழங்கும் அதிபர் பராக் ஒபாமாவின் திட்டத்துக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நான்கு நீதிபதிகள் ஒபாமாவின் திட்டத்துக்கு ஆதரவாகவும், நான்கு நீதிபதிகள் எதிராகவும் முடிவெடுத்ததால், அந்த சீர்திருத்த நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் சுமார் 40 லட்சம் பேரை நாடுகடத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு அமெரிக்காவில் ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் நியமன வரைவறிக்கை:உச்ச நீதிமன்றத்துக்கு பதிலளிக்க மத்திய அரசு முடிவு

நீதிபதிகள் நியமன வரைவறிக்கை:உச்ச நீதிமன்றத்துக்கு பதிலளிக்க மத்திய அரசு முடிவு

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) எழுப்பியுள்ள ஆட்சேபணைகளுக்கு 3 மாதங்களில் பதிலளிக்க மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்டத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: உச்ச நீதிமன்றத்திலும், அனைத்து மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான ...

மேலும் படிக்க »

பீகாரில் நீதிபதிகள் தேர்வு – பாட்னா ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

பீகாரில் நீதிபதிகள் தேர்வு – பாட்னா ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

பீகாரில் நீதிபதிகள் தேர்வு விவகாரத்தில் பாட்னா ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. பீகாரில் காலியாக உள்ள 99 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. அதில் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 69 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 50–க்கு 10 மதிப்பெண் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேர்முக ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலின் பெயரில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஓய்.சந்திரசூட், அஜய் கான்வி்ல்கர், அசோக் பூஷன், நாகேஷ்வர் ராவ் ஆகிய நான்கு பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் நியமன ஆணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டார். ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று புதிய நீதிபதிகள் வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், பொன்.கலையரசன், பி.கோகுல்தாஸ் ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிய நீதிபதிகளை வாழ்த்தி, தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதி மன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் ஆறுபேர் இன்று புதிதாக நியமிக்கப்பட்டனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு கொலிஜியம் முறைப்படி ஒன்பது பெயர்களை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். இவர்களில் நீதித்துறையை சேர்ந்த பதிவாளர் பொன் கலையரசன், கோகுல்தாசன், மூத்த வழக்கறிஞர்களான பாரதிதாசன், கிருஷ்ணகுமார், ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டை பெறுவது குறித்து மக்களின் விருப்பத்துக்கு அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டை பெறுவது குறித்து மக்களின் விருப்பத்துக்கு அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டை பெறுவது மற்றும் பயன்படுத்துதல் குறித்து மக்களே முடிவெடுத்துக் கொள்ள அனுமதிக்கலாமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ...

மேலும் படிக்க »
Scroll To Top