Tag Archives: நீட் தேர்வு

அம்பேத்கர் பிறந்த நாள்; நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்

அம்பேத்கர் பிறந்த நாள்; நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்

  அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மே 17 இயக்கம் சார்பில் நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எழுச்சிப் பொதுக்கூட்டம் நாளை மாலை 5 மணி அளவில்  பெரியார் நகர், பெரியார் சிலை அருகில், திருவொற்றியூர்.வடசென்னையில் நடைபெறவுள்ளது. இதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரை ஆற்ற உள்ளார்.   ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநில கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், மூன்று நாட்களுக் குப் பிறகு அதனை மறுத்து மருத்துவ ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்த்து பிப். 5-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்த்து பிப். 5-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் ‘நீட் தேர்வும் – விளைவுகளும்’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: சி.பி.எஸ்.இ. திட்டவட்டம்

‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: சி.பி.எஸ்.இ. திட்டவட்டம்

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு; அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள்: சி.பி.எஸ்.இ

நீட் தேர்வு; அடுத்தாண்டு முதல்  நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள்: சி.பி.எஸ்.இ

புதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் பதிலளித்துள்ள மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அடுத்தாண்டு முதல் ...

மேலும் படிக்க »

நீட் பயிற்சி மையம் திறப்பு; வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எடப்பாடிக்கு கடும் கண்டனம்

நீட் பயிற்சி மையம் திறப்பு; வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எடப்பாடிக்கு கடும் கண்டனம்

  தமிழக அரசு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை தொடங்குவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,   நீட் உள்பட நடுவண் அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி. முதற்கட்டமாக சேலம், திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி ...

மேலும் படிக்க »

தமிழக அரசு நீட் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்க தாமதம் ஏன்?: உயர் நீதிமன்றம் கண்டனம்

தமிழக அரசு நீட் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்க தாமதம் ஏன்?: உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய அரசின் நீட் தெரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் ...

மேலும் படிக்க »

“வா வா தமிழா” பாடல் நீட் தேர்வுக்கு எதிரான போரில் மற்றும் ஓர் ஆயுதம்

“வா வா தமிழா” பாடல் நீட் தேர்வுக்கு எதிரான போரில் மற்றும் ஓர் ஆயுதம்

யூடில் -இல் பிரபலமாகி வரும் “வா வா தமிழா” ANTI NEET SONG. நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் ...

மேலும் படிக்க »

நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு வேண்டும்; 7-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு வேண்டும்;  7-வது நாளாக மாணவர்கள்  போராட்டம்

  நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா மனவேதனையில் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   சென்னை ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா நினைவிடத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் வெளியேற்றம்

ஜெயலலிதா நினைவிடத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் வெளியேற்றம்

    நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலிதா நினைவிடத்தில் இந்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top