Tag Archives: நீட்

முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

முதல் முறையாக  அரசு மருத்துவமனையில் 10  வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிரவீனை அவரது பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை  ...

மேலும் படிக்க »

நீட் தேர்வினால் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது

நீட் தேர்வினால் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே  இடம் கிடைத்தது

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு நடை பெற்றது. இதனால் அரசு பள்ளிகளில் படித்த மாணவ – மாணவிகளுக்கும், கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போனது. நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களும், சி.பி.எஸ்.. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் அதிக இடங்களை பிடித்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராடிய மதுரை மாணவர்கள் 81 பேர் சிறையில் அடைப்பு

‘நீட்’ தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராடிய மதுரை மாணவர்கள் 81 பேர் சிறையில் அடைப்பு

மதுரை: நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். ‘நீட்’ தேர்வை எதிர்த்து ...

மேலும் படிக்க »

‘நீட்’ மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரும் மனு மீது விசாரணை-சுப்ரீம் கோர்ட்

‘நீட்’ மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரும் மனு மீது விசாரணை-சுப்ரீம் கோர்ட்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். ...

மேலும் படிக்க »

நீட் அனிதா தற்கொலை, நிதி வேண்டாம், நீதி தான் வேண்டும் நடிகர் ஆனந்த்ராஜ்

நீட் அனிதா தற்கொலை, நிதி வேண்டாம், நீதி தான் வேண்டும் நடிகர் ஆனந்த்ராஜ்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் காட்சிகள் மற்றும் இயக்கங்களை தொடர்ந்து கடந்த 4ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாண வர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் ...

மேலும் படிக்க »

நீட், தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்

நீட், தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அரியலூர் கலைக்கல்லூரி மாணவர்கள் 3வது ...

மேலும் படிக்க »

ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

நீட் தேர்வுக்கு எதிரான நெருப்பு தமிழகத்தில் எரியத் துவங்கியிருக்கிறது. தமிழகத்தில் கல்வித்திட்டத்தையே அழித்தொழிக்கும் நீட் எனும் அநீதியான தேர்வு முறைக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் அருகே உள்ள வைரபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, இள நிலை ஆசிரியர் சபரிமாலா ஜெயகாந்தன் தன் ஆசிரியர் பணியையே ராஜிநாமா செய்துள்ளார். ஊதிய உயர்வுக்காகவும் தங்களின் சொந்த கோரிக்கைகளுக்காகவும் போராடும் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி: மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி: மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ...

மேலும் படிக்க »

செப்.9 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்: தினகரன் அறிவிப்பு

செப்.9 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்: தினகரன் அறிவிப்பு

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீர் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக ...

மேலும் படிக்க »

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top