Tag Archives: நிவாரணம்

ரூ.20லட்சம் கோடி நிவாரணம் கண்துடைப்பு;அரசு மொத்தமே ரூ.1000-2000 கோடிதான் செலவு செய்கிறது!

ரூ.20லட்சம் கோடி நிவாரணம் கண்துடைப்பு;அரசு மொத்தமே ரூ.1000-2000 கோடிதான் செலவு செய்கிறது!

பிரதமர் மோடி அறிவித்த  ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் கடன் உத்தரவாத திட்டமாக இருக்கிறது. அரசு ரூ.1000-2000 கோடிதான் செலவு செய்யும் என அதிகாரிகள் சொல்வதாக தகவல் வருகிறது பிரதமர் மோடி அறிவித்த  ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் இது கூடுதல் பட்ஜெட் செலவினமாக இல்லாமல் பெரும்பாலும் கடன் உத்தரவாத திட்டமாகவும் அல்லது ...

மேலும் படிக்க »

கனமழைக்கு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா

கனமழைக்கு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் 14 பேர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், சுவர் இடிந்து 3 பேர் உயிரிழந்ததாகவும் ...

மேலும் படிக்க »

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிலநடுக்க மீட்புப் படையினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது நேபாள அரசு. பெரும்பான்மையான மீட்புப்பணி முடிந்து விட்டதால், மீதமுள்ளதை நேபாள பேரிடர் மீட்புக் குழுவினரே பார்த்துக் கொள்வர் என அந்நாடு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 24ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் உதவி: நேபாளம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’

இந்தியாவின் உதவி: நேபாளம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’

“”நிலநடுக்க நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளால் நேபாளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் சுஷீல் கொய்ராலா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று அந்நாட்டு இடதுசாரி தலைவர்கள் கூறினர். நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷீல் கொய்ராலா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் ...

மேலும் படிக்க »

ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

பெங்களூர்–எர்ணாகுளம் இன்டர்சட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரு.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ...

மேலும் படிக்க »

ஒகேனக்கல்லில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்: ரூ 3 லட்சம் நிவாரணம்!

ஒகேனக்கல்லில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்: ரூ 3 லட்சம் நிவாரணம்!

ஒகேனக்கல் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் நிவாரணத்தொகை வழங்கினர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மலைப்பகுதியில் நேற்று ...

மேலும் படிக்க »

ஒடிசா வெள்ளத்தில் பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: மோடி அறிவிப்பு

ஒடிசா வெள்ளத்தில் பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: மோடி அறிவிப்பு

ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த வாரம் மகாநதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 47 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் ...

மேலும் படிக்க »

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: நிவாரணத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: நிவாரணத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் கூடுதல் நிவாரணத்துக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பள்ளி ...

மேலும் படிக்க »
Scroll To Top