Tag Archives: நில நடுக்கம்

இத்தாலியில் நில நடுக்கம்: ஒருவர் பலி- 25 பேர் காயம்

இத்தாலியில் நில நடுக்கம்: ஒருவர் பலி- 25 பேர் காயம்

இத்தாலியில் உள்ள இஸ்சியா தீவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கடற்கரை நகரமான நேபில்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோட்டில் தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையே வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந் தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 25 பேர் ...

மேலும் படிக்க »

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நில நடுக்கம். 7.3 ரிக்டர் பதிவு; பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நில நடுக்கம். 7.3  ரிக்டர் பதிவு; பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம்

  பிலிப்பைன்ஸ் நாட்டில் சூலு பகுதியில், செலிபிஸ் கடலுக்கு அடியில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.13 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. ஆனால் 7.2 புள்ளி அளவிலான நில நடுக்கம் பதிவானதாக உள்நாட்டு தகவல்கள் கூறுகின்றன. இந்த ...

மேலும் படிக்க »

தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: புதுடில்லியிலும் உணரப்பட்டது

தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: புதுடில்லியிலும் உணரப்பட்டது

தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கம் ஜம்முகஷ்மீர் , பஞ்சாப் மற்றும் புதுடில்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க »

சிலி நில நடுக்கம் எதிரொலி: ஜப்பானில் சுனாமி தாக்குதல்

சிலி நில நடுக்கம் எதிரொலி: ஜப்பானில் சுனாமி தாக்குதல்

சிலி நாட்டில் தலைநகர் சாண்டியாகோவில் கடந்த 16–ந்தேதி 8.3 ரிக்டரில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. அதில் 11 பேர் உயிரிழந்தனர். கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் தாக்கம் சிலி மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் எதிரொலித்தது. ...

மேலும் படிக்க »

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்!

சீனாவில் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நில நடுக்கத்தில் 6 பேர் பலியாயினர். குடியிருப்புகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நில நடுக்கம் 37.6 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், ...

மேலும் படிக்க »

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்கட் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ள,இந்நிலநடுக்கத்தை அடுத்து இன்னுமோர் நில நடுக்கம் ரிக்கர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க »

அமெரிக்கா எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களில் நேபாளத்தை வலுவான நிலஅதிர்வுகள் தாக்கலாம்

அமெரிக்கா எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களில் நேபாளத்தை வலுவான நிலஅதிர்வுகள் தாக்கலாம்

அடுத்த 7 நாட்களில் வலுவான நில அதிர்வுகள் நேபாள நாட்டை தாக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த 25ம் தேதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்து–்ககும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் ...

மேலும் படிக்க »

அந்தமானில் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமானில் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 ...

மேலும் படிக்க »

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள கோகோப்போ நகரின் தென்மேற்கே 110 கிலோமீட்டர் தூரத்தில், உருவான இந்த நில நடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு – தென் மேற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top