Tag Archives: நிலையம்

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ...

மேலும் படிக்க »

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் இன்று வெடித்தது. இதில் 21 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து பிற்பகல் 3:20 மணியளவில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோரில் மூன்று பேரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top