Tag Archives: நிலநடுக்கம்

சென்னையிலும் நிலநடுக்கம்

சென்னையிலும்  நிலநடுக்கம்

சென்னையிலும்  நிலநடுக்கம் இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. நந்தனம், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் கோடம்பாக்கம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் லேசான அதிர்வுகள் மட்டுமே உணரப்பட்டது.

மேலும் படிக்க »

நேபாளம், சீனா, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

நேபாளம், சீனா, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இன்று உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சீனாவில்தான் அதிக அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் நேபாளத்தில் பூமிக்குக் கீழே வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில்தான் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் அதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இன்று பூமி அதிர்ந்தது. இதில் ...

மேலும் படிக்க »

தன்கையே தனக்கு உதவி நேபாள மக்கள்

தன்கையே தனக்கு உதவி நேபாள மக்கள்

நிலநடுக்கத்தால் சிதைந்து போன நேபாளத்தில் நிவாரணப்பணிகள் திருப்திகரமாக இல்லை என மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால், தாங்களாகவே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து வீதியில் வாழ்ந்து ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் பீதி

நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் பீதி

ஏப்ரல் 25, நேபாளத்தையே உலுக்கிய பூகம்பத்தினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெட்டவெளியில் முகாமிட்டு தங்கியிருக்கும் நிலையில், இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. இன்று அதிகாலை 1.50 மணிக்கு காத்மாண்டுவில் இருந்து 100 கி.மீ கிழக்கில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் 4.2 என்ற ரிக்டர் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் இன்று காலை இருமுறை லேசான நிலநடுக்கம்

குஜராத்தில் இன்று காலை இருமுறை லேசான நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தில் இன்று காலை இரு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்ச் மாவட்டம் பச்சாவு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் வடமேற்கு தொலைவில் காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் 7 மணி 47 நிமிடத்திற்கு மீண்டும் நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பபுவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பபுவா நியூ கினியாவின் ராபால் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 300 கிலோ மீட்டர் ...

மேலும் படிக்க »

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிலநடுக்க மீட்புப் படையினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது நேபாள அரசு. பெரும்பான்மையான மீட்புப்பணி முடிந்து விட்டதால், மீதமுள்ளதை நேபாள பேரிடர் மீட்புக் குழுவினரே பார்த்துக் கொள்வர் என அந்நாடு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 24ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் ...

மேலும் படிக்க »

அந்தமானில் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமானில் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 ...

மேலும் படிக்க »
Scroll To Top