Tag Archives: நிலநடுக்கம்

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சற்று முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டேர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் போனின் தீவுகளில் உள்ள சிச்சி ஷிமா என்ற இடத்தை மையமாகக் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.

மேலும் படிக்க »

ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி அலையை எதிர்கொள்ளும் கடற்படை கப்பல் – அதிர்ச்சி காணொளி!

ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி அலையை எதிர்கொள்ளும் கடற்படை கப்பல் – அதிர்ச்சி காணொளி!

ஜப்பானை கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 9 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் கடலில் பெரும் சுனாமி ஏற்பட்டது. இது அந்த நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது 15,000க்கும் அதிகமானோர் பலியாகினர். அந்த கொடூரமான தருணத்தில் ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று மிகப்பெரிய சுனாமி ...

மேலும் படிக்க »

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தை அடுத்து டோக்கியோ நகரில் உள்ள நரிதா ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியா அருகே சாலமன் தீவுகளில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகே சாலமன் தீவுகளில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் சாலமன் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. கடந்த 20–ந்தேதி அங்கு 6.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் ஹோனியரா உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின. இந்த நிலையில் இன்று மீண்டும் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் தலைநகர் ஹோனியராவில் இருந்து 448 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கிராகிரா ...

மேலும் படிக்க »

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்கட் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ள,இந்நிலநடுக்கத்தை அடுத்து இன்னுமோர் நில நடுக்கம் ரிக்கர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க »

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது, ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்திற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானார்கள். பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து வீதிக்கு வந்தனர். அந்த சோகம் அடங்குவதற்குள் கடந்த 12 ஆம் ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

நேபாளத்தில் இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், அடுத்தடுத்து ஏற்படக்கூடிய தொடர் நில அதிர்வுகளால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் தொடர்ந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் டோலக்கா மற்றும் சிந்துபால்சௌக் ஆகிய ...

மேலும் படிக்க »

நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி – 1000 பேர் படுகாயம்

நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி – 1000 பேர் படுகாயம்

நேபாளத்தில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 57 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங் களில் கடுமையாக உணரப்பட்டது. இங்கு 17 பேர் பலியாயினர். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபா ளத்தை நிலநடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கம்: அமெரிக்க மீட்பு ஹெலிகாப்டர் மாயம்!

நேபாள நிலநடுக்கம்: அமெரிக்க மீட்பு ஹெலிகாப்டர் மாயம்!

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகி உள்ளது. அதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமயமலை நாடான நேபாளத்தை இயற்கை நேற்று மீண்டும் சோதித்தது. கடந்த மாதம் 25-ந் தேதி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலிகொண்டு, பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டமாக்கி, ருத்ரதாண்டவமாடிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் சுவடுகள் ...

மேலும் படிக்க »

உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் மீண்டும் நேபாளத்தை உருக்குலைத்தது.

உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் மீண்டும் நேபாளத்தை  உருக்குலைத்தது.

  இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளின் 82 இடங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பட்டகாலிலேயே படும் என்பதைப் போல நேபாளத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தை புரட்டியெடுத்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. 80 ஆண்டுகளுக்குப் பின்பு ஏற்பட்ட இப்பயங்கர நிலநடுக்கம் நேபாள நாட்டை உருக்குலைத்து போட்டுள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top