Tag Archives: நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள பகுதிகளிலும், பெஷாவர், ராவல்பிண்டி, அபோதாபாத், கிழக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளிலும் அதிகாலை 1.59மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க »

தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!

தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மற்றும் கரீம் நகர் மாவட்டங்களில் நேற்று காலை 11 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக அடிலாபாத் மாவட்டத்தில் உத்னூர் மற்றும் குண்டூர் மண்டலங்களின் பெரும்பாலான கிராமங்களிலும், நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் மக்களால் உணரப்பட்டது. இதேபோல் கரீம் நகர் மாவட்டத்தின் ரெய்க்கால் மண்டலம் மற்றும் ராம்ஜிபேட், லிங்காபூர், போர்லபள்ளி, காகிதபூர் ...

மேலும் படிக்க »

தென்பசிபிக் பெருங்கடலின் சாலமோன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்பசிபிக் பெருங்கடலின் சாலமோன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்பசிபிக் பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகி உள்ளது. 100 சிறிய தீவுகள் அடங்கிய நாடு சாலமோன் தீவுகள். சாலமோன் தீவின் மேற்கு தலைநகரமான ஹுநியராவில் இருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் தென் பசிபிக் பெருங்கடலில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ...

மேலும் படிக்க »

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்!

சீனாவில் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நில நடுக்கத்தில் 6 பேர் பலியாயினர். குடியிருப்புகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நில நடுக்கம் 37.6 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

ஜப்பானில் 6.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. டோக்கியோவின் தெற்கே உள்ள ஒகாசவாரா தீவுகள் அருகில் கடலுக்கு அடியில் 480 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ...

மேலும் படிக்க »

500 மில்லியன் டாலர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிதியுதவி: உலக வங்கி அறிவிப்பு

500 மில்லியன் டாலர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிதியுதவி: உலக வங்கி அறிவிப்பு

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தை மீண்டும் கட்டமைப்பதற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற இந்நிலநடுக்கத்தில் 8,800 பேர் பலியானார்கள். 5 லட்சம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 2 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மிதமான சேதத்தை சந்தித்தன. இதன் காரணமாக ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்ட பாரம்பரிய இடங்கள் மீண்டும் திறப்பு

நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்ட பாரம்பரிய இடங்கள் மீண்டும் திறப்பு

நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பாரம்பரிய சின்னங்கள் அடங்கிய இடங்கள் நேற்று மீண்டும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டி போட்டது. 7.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் புராதன ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு அட்ச ரேகை 86 டிகிரியிலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 10 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ...

மேலும் படிக்க »

மலேசியாவின் போர்னியோ தீவுகளில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது

மலேசியாவின் போர்னியோ தீவுகளில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது

மலேசியாவின் போர்னியோ தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.0 ஆக பதிவானது. போர்னியோ தீவு, சபா மாவட்டத்தில் உள்ள கோடோ கினாபாலு நகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

ஈரான் அணு மின் நிலையம் அருகே நிலநடுக்கம்

ஈரான் அணு மின் நிலையம் அருகே நிலநடுக்கம்

தென்மேற்கு ஈரானின் புஷேர் நகரில் உள்ள அணு மின் நிலையம் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானில் இயங்கும் நிலையில் உள்ள ஒரே அணு மின் நிலையமான புஷேர் அணு உலை ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் கடந்த 2011-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. புஷேர் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top