Tag Archives: நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவின் தென்மேற்கே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ‌சுமத்ராவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படாங்கில் இருந்து 808 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு, கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்‌பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டால், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிய உதவும் செல்போன் செயலியை இந்திய மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இது ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. சிக்ஸ் சிக்மா ஹை ஆல்டி டியூட் மெடிகல் சர்வீசஸ் பார் ரெஸ்க்யூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரதீப் பரத்வாஜ்தான் இந்த செயலியைக் கண்டுபிடித்துள்ளார். ...

மேலும் படிக்க »

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன

நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன. நியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவுநகரான கிறைஸ்ட் சர்ச் நகரில் இருந்து கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை ...

மேலும் படிக்க »

பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப பாதிப்பு பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்த போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ...

மேலும் படிக்க »

தைவான் நிலநடுக்கம்: 60 மணிநேரம் கடந்தும் நம்பிக்கையுடன் தொடரும் தேடல்

தைவான் நிலநடுக்கம்: 60 மணிநேரம் கடந்தும் நம்பிக்கையுடன் தொடரும் தேடல்

தைவானில் நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஒரு எட்டுவயதுச் சிறுமியை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் முப்பத்தேழு பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.நூற்றுக்கும் அதிகமானவர்களை காணவில்லை. முன்னதாக, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காப்பாற்றி மீட்கப்பட்டனர்.

மேலும் படிக்க »

வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானில் ஹோக்கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்குள் அடியில் 50 கி.மீ. (30 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் மலைப்பிரதேசங்கள், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் நிலநடுக்கம் தாக்க வாய்ப்பு

இந்தியாவின் மலைப்பிரதேசங்கள், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் நிலநடுக்கம் தாக்க வாய்ப்பு

வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் விரைவில் நிலநடுக்கம் தாக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறி உள்ளனர். இந்த நிலநடுக்கம் சுமார் 8.0 ரிக்டர் அளவிலோ அதற்கு மேற்பட்ட அளவிலோ தாக்க கூடும் என்று மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன தலைவர் சந்தோஷ் குமார் ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு!

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு!

மணிப்பூரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரில் 7 பேரும், பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 33 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மணிப்பூர் மாநிலம் தமென்ங்லாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 17 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட் இந்த ...

மேலும் படிக்க »

வடகிழக்கு மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மணிப்பூரில் 6 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மணிப்பூரில் 6 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால்  மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 6 பேர்உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேற்குவங்கம், நாகலாந்து, மணிப்பூர், உட்பட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேசத்திலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் லேசான நிலஅதிர்வு!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் லேசான நிலஅதிர்வு!

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோரில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் வட இந்தியா, மற்றும் பாகிஸ்தானிலும் லேசான நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் படி, இந்ந நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் படிக்க »
Scroll To Top