Tag Archives: நிலநடுக்கம்

மியான்மாரில் கடும் நிலநடுக்கம்

மியான்மாரில் கடும் நிலநடுக்கம்

நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனினும் ஆரம்பகட்ட தகவல்களின்படி சேதங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும், வங்கதேசத் தலைநகர் டாக்காவிலும் இந்த நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

ஜப்பானின் கின்கி பிராந்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பசிபிக் கடற்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் சேதம் ஏதுவும் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் உடனடியாக ...

மேலும் படிக்க »

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்!

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்!

தென் மேற்கு ஜப்பானின் ஹிட் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் ஹிட் மற்றும் வக்காயாமா ப்ரிஃபெக்சர் பகுதி முழுவதும் உணரப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேத விபரங்கள் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.6 ஆக பதிவானது வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.6 ஆக பதிவானது வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சாட்காவின் கமாண்டர் தீவுகளின் தென்மேற்கே 146 மைல் தூரத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 40 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால், மக்கள் பீதியில் ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவின் தென்மேற்கே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ‌சுமத்ராவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படாங்கில் இருந்து 808 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு, கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்‌பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டால், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிய உதவும் செல்போன் செயலியை இந்திய மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இது ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. சிக்ஸ் சிக்மா ஹை ஆல்டி டியூட் மெடிகல் சர்வீசஸ் பார் ரெஸ்க்யூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரதீப் பரத்வாஜ்தான் இந்த செயலியைக் கண்டுபிடித்துள்ளார். ...

மேலும் படிக்க »

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன

நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன. நியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவுநகரான கிறைஸ்ட் சர்ச் நகரில் இருந்து கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை ...

மேலும் படிக்க »

பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப பாதிப்பு பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்த போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ...

மேலும் படிக்க »

தைவான் நிலநடுக்கம்: 60 மணிநேரம் கடந்தும் நம்பிக்கையுடன் தொடரும் தேடல்

தைவான் நிலநடுக்கம்: 60 மணிநேரம் கடந்தும் நம்பிக்கையுடன் தொடரும் தேடல்

தைவானில் நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஒரு எட்டுவயதுச் சிறுமியை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் முப்பத்தேழு பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.நூற்றுக்கும் அதிகமானவர்களை காணவில்லை. முன்னதாக, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காப்பாற்றி மீட்கப்பட்டனர்.

மேலும் படிக்க »

வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானில் ஹோக்கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்குள் அடியில் 50 கி.மீ. (30 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top