Tag Archives: நிலநடுக்கம்

ஈக்வேடாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

ஈக்வேடாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்றைய நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து நூறு கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ...

மேலும் படிக்க »

நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் – நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்

நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் – நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்

புவியியல் அமைப்பின்படி, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் – நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை 2.02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக டெல்லியில் உள்ள தேசிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தின் விளைவாக உண்டான உயிர் மற்றும் ...

மேலும் படிக்க »

ஜப்பானில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு; நில நடுக்கங்களால் நாட்டு பங்குச்சந்தை 3 சதவீதமாய் வீழ்ச்சி

ஜப்பானில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு; நில நடுக்கங்களால் நாட்டு பங்குச்சந்தை 3 சதவீதமாய் வீழ்ச்சி

ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்களால் அந்த நாட்டு பங்குச் சந்தை 3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் தென் மேற்கு தீவான கையுஷுவில் கடந்த வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவானது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் ...

மேலும் படிக்க »

ஈக்வடார்: நிலநடுக்கத்துக்கு 233 பேர் பலி

ஈக்வடார்: நிலநடுக்கத்துக்கு 233 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 233 பேர் பலியாகினர். மேலும் 588 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின் வட மேற்கில் உள்ள கடலோர நகரான முயிஸ்னேவிலிருந்து 27 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் குவிட்டோவிலிருந்து 170 கி.மீ. தொலைவில் முயிஸ்னே நகரம் அமைந்துள்ளது. பூமிக்கு ...

மேலும் படிக்க »

ஈக்வடார் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 41 பேர் உயிரிழப்பு!

ஈக்வடார் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 41 பேர் உயிரிழப்பு!

ஈக்வடார் நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் கெய்ட்டோ அருகே உள்ள மண்டா விமானநிலையம் சேதமுற்றுள்ளதாக கூறப்படுகிறது.  இடிபாடுகளுக்குள் சிக்கி 28 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் ...

மேலும் படிக்க »

ஜப்பான் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பான் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பானில் வியாழக்கிழமை ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தினால் பழைய கட்டிடங்கள் இடிந்துவிழுந்து 9 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று மீண்டும் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கியூஷு தீவு மற்றும் குமாட்டோ பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. ...

மேலும் படிக்க »

ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம்: நிலச்சரிவால் வீடுகள் நாசம் – 19 பேர் பலி

ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம்: நிலச்சரிவால் வீடுகள் நாசம் – 19 பேர் பலி

முன்னதாக நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பத்துபேர் உயிரிழந்து, சுமார் 650 பேர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. மிகமோசமான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல அடுக்குமாடி வீடுகளும், தனி வீடுகளும் ...

மேலும் படிக்க »

ஜப்பான் நிலநடுக்கத்துக்கு 9 பேர் பலி – அணு உலைகளுக்கு ஆபத்து இல்லை

ஜப்பான் நிலநடுக்கத்துக்கு 9 பேர் பலி – அணு உலைகளுக்கு ஆபத்து இல்லை

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது கயூஷில் தீவில் உள்ள குமாமோட்டோ நகரின் கிழக்கே பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ...

மேலும் படிக்க »

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவு பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட  சேத விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த தகவலை ஜப்பான் புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும், நில நடுக்கத்தால், சில ...

மேலும் படிக்க »

மியான்மாரில் கடும் நிலநடுக்கம்

மியான்மாரில் கடும் நிலநடுக்கம்

நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனினும் ஆரம்பகட்ட தகவல்களின்படி சேதங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும், வங்கதேசத் தலைநகர் டாக்காவிலும் இந்த நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »
Scroll To Top