Tag Archives: நிலநடுக்கம்

தென் பசிபிக் கடல் பகுதி அருகே சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் கடல் பகுதி அருகே சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் கடல் பகுதி அருகே அமைந்துள்ள சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைட்ட மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள அவுக்கி நகருக்கு 17கி.மீ ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவு

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்திருப்பதால் அங்கு நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய வாடிக்கையான சம்பவமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று லம்போக் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சுமார் 4 வினாடிகள் ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது வைகோ வேண்டுகோள்

நியூட்ரினோ திட்டத்திற்கு  தமிழக  அரசு அனுமதி  கொடுக்க  கூடாது வைகோ  வேண்டுகோள்

நியூட்ரினோ திட்டத்திற்கு  தமிழக  அரசு அனுமதி கொடுக்க  கூடாது  என மதிமுக  போது செயலாளர்  வைகோ  வேண்டுகோள்  விடுத்துள்ளார்  இது  குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டபோது, இந்திய அணுசக்திக் கழகமும் முழு வீச்சில் இறங்கி, இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்கும் முயற்சியில் ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் இடிந்தன; பலர் படுகாயம் அடைந்தனர்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் இடிந்தன; பலர் படுகாயம் அடைந்தனர்

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா புவி தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்து உள்ளதால் அங்கு நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் ஏற்படுவது வாடிக்கையான சம்பவம் ஆகிவிட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சுமத்ரா தீவில் இருந்து ...

மேலும் படிக்க »

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கி கொண்டிருந்த சில மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், அட்சரேகையின் 30.6 டிகிரி வடக்கே மற்றும் தீர்க்கரேகையின் 66.7 டிகிரி கிழக்கே பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் ...

மேலும் படிக்க »

அந்தமானில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு

அந்தமானில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 9.33 மணியளவில் பூமியின் அடியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

மேலும் படிக்க »

மெக்சிகோ நாட்டில் இன்று நிலநடுக்கம்

மெக்சிகோ நாட்டில் இன்று நிலநடுக்கம்

தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓக்ஸாக்கா மாநிலத்தில் உள்ள பினோடேப்பா டி டான் டுயிஸ் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 24.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் வீடுகளைவிட்டு வெளியேறி, வீதிகளில் குவியத் தொடங்கினர். ...

மேலும் படிக்க »

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: 6.1 ஆக ரிக்டர் அளவில் பதிவு

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: 6.1 ஆக ரிக்டர் அளவில் பதிவு

சுமத்ரா தீவில் உள்ள மேற்கு லாம்புங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனிசியா வானியல் மற்றும் புவி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பசுபிக் பெருங்கடலை சுற்றிலும் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்க ஏற்பட்டு வருகிறது. முன்னதாக தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியிலும், மெக்ஸிகோவை ஒட்டிய சில பகுதிகளிலும், ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டைநாடான நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 28.7 டிகிரி அட்சரேகை 85.1 டிகிரி தீர்க்கரேகைக்கு இடையில், நேபாள நாட்டின் மையப்பகுதியில், பூமியின் அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை 2 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.  

மேலும் படிக்க »
Scroll To Top