Tag Archives: நிலநடுக்கம்

இத்தாலி நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோருக்கு உதவி தேவை

இத்தாலி நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோருக்கு உதவி தேவை

கடந்த முப்பத்தாறு வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஒன்று தாக்கியதை அடுத்து அவசர நடவடிக்கைகளை இத்தாலி மேற்கொள்கிறது. நாடெங்கிலும் இது உணரப்பட்ட போதிலும், இதனால் எவரும் இறந்ததாக தகவல் இல்லை. ஏற்கனவே ஆட்டங்கண்டிருந்த மத்திய அம்பிரியா நகர் முன்னைய பூகம்பங்களால் ஆட்களை வெளியேற்றியிருந்தது. ஆனால், இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்ததால் அவர்களுக்கு உதவி ...

மேலும் படிக்க »

இத்தாலியில் இன்று பயங்கர நிலநடுக்கம்

இத்தாலியில் இன்று பயங்கர நிலநடுக்கம்

இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு 7.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க »

ரோமானியாவில் நிலநடுக்கம்

ரோமானியாவில் நிலநடுக்கம்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரோமானியா தலைநகரான புச்சாரெஸ்ட் நகரில் இருந்து வடக்கே சுமார் 149 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 91.25 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 2.11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மிக அரிதாக ...

மேலும் படிக்க »

அதிகாலையில் அந்தமானில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம்

அதிகாலையில் அந்தமானில் 5.1 ரிக்டர் அளவு  நிலநடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம்

அந்தமானில் அதிகாலையில் 5.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். அந்தமான் – நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது-. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக  டெல்லியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ...

மேலும் படிக்க »

மசிடோனியா நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மசிடோனியா நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மசிடோனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடான மசிடோனியாவில் நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் ஸ்கோப்ச் மற்றும் அதன் புற பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களிலும், பூங்காக்களிலும் தஞ்சம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்

விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்

கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோன்று பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் ...

மேலும் படிக்க »

தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு

தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு

தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடமேற்கு தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. விக்டோரியா ஏரி அமைந்து உள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக புகோபாவில் வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்தில் 7.1 ரெக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்தில் 7.1 ரெக்டர்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்து நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. நியூசிலாந்தின் வடக்கே ஆக்லாந்து பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  வெல்லிங்டன் பகுதியிலும் மற்றும் தெற்கு தீவு பகுதியிலும் கடுமையான நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆகப் பதிவு

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆகப் பதிவு

இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமாநிலமான இமாசலப்பிரதேசத்தில் ‘குல்லு’ பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.44 மணிக்கு முதல் தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. அடுத்து சிறிது நேரத்தில் காலை 7.05 மணிக்கு 2-வதாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...

மேலும் படிக்க »

​பெரு நாட்டில் நிலநடுக்கம் – 9 பேர் உயிரிழப்பு!

​பெரு நாட்டில் நிலநடுக்கம் – 9 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 50துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தென்னமெரிக்க நாடான பெருவின் தென்பகுதியில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அரேகுபா என்னுமிடத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் இடிந்தன. மலைப்பாதையில் உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top