Tag Archives: நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் நிலமை கவலைக்கிடம்!

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் நிலமை கவலைக்கிடம்!

சீனாவின் யோங்சன் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 25 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன. யுன்னன் மாகாணம் யோங்சன் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவாக பதிவானது. 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ...

மேலும் படிக்க »

சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம்!

சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம்!

சிலி நாட்டில் சிலதினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சிலியின் வடக்கு கடற்கரை பகுதியில், 8.2 ரிக்டர் அலகிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் கடற்கரை நகரங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனிடையே அடுத்த தினமே ...

மேலும் படிக்க »

சிலியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

சிலியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

தென் அமெரிக்க நாடான சிலியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் இக்யூக் நகரின் வடகிழக்கில் 99 கிமீ தொலைவில் பசிபிக் கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் இது 8.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ...

மேலும் படிக்க »

சிலியில் 8.2 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுகத்திற்கு 5 பேர் பலி

சிலியில் 8.2 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுகத்திற்கு 5 பேர் பலி

வடக்கு சிலி பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  8.2 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் அங்கு கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் பெரு மற்றும் பொலுவியா பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ...

மேலும் படிக்க »

5.1 ரிக்டரில் அமெரிக்காவில் நிலநடுக்கம்

5.1 ரிக்டரில் அமெரிக்காவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். நிலநடுக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரான லா ஹப்ராவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் ...

மேலும் படிக்க »

சிலியில் திடீர் நிலநடுக்கம்!

சிலியில் திடீர் நிலநடுக்கம்!

சிலி நாட்டின் வடக்கு கடற்கரைப்பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு பகுதியில் இருந்து 63 மைல் தூரத்தில் செப்பு ஏற்றுமதி துறைமுகத்தில் 7.1 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ...

மேலும் படிக்க »

அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இருப்பினும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சக அதிகாரி ஷைலேஷ் நாயக் கூறியதாவது: இந்திரா பாயிண்ட் பகுதியில் இருந்து கிழக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7.11 மணிக்கு நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

சிலியில் பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

சிலியில் பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

தென் அமெரிக்க நாடான சிலியின் வடமேற்கு கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி ஏறபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலியில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோ மீட்டர் ஆழம் வரை அதிர்வு உணரப்பட்டது. ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

ஜப்பானில்  6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

ஜப்பானில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 2.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குயிஷு தீவின் வடக்கு கடற்கரை அருகேயுள்ள 4 பெரிய தீவு பகுதிகள் அதிர்ந்தன. இதை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் படுக்கைகளில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். எனவே அச்சத்தில் ...

மேலும் படிக்க »

கலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்

கலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் சற்று முன்னர் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கலிபோர்னியா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர் ...

மேலும் படிக்க »
Scroll To Top