Tag Archives: நிலநடுக்கம்

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்வு!

நேபாளத்தை நேற்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4700 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியதில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று ...

மேலும் படிக்க »

நிலநடுக்கத்தால் இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பு!

நிலநடுக்கத்தால் இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் 20 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதன் எல்லைப் பகுதியான பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகாரில் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால்‌ பீதியடைந்த மக்கள் வீதியிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து ...

மேலும் படிக்க »

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது!

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது!

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. நேபாளத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காரா டவர் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது!

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது!

நேபாளம் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நேபாளம் தலைநகர் காத்மண்டு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவாக பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். நிலநடுக்கம் பயத்தால் இரவு முழுவதும் தூங்காமல் சாலையிலேயே தங்கள் நேரத்தை கழித்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.53 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளியாக ...

மேலும் படிக்க »

பப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. அங்கு இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்குப் பகுதியில் உள்ள கொகோபோ நகரம், தலைநகர் போர்ட் மோர்ஸ்பி உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ...

மேலும் படிக்க »

சிலி எல்லைப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்!

சிலி எல்லைப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடான பெரு மற்றும் சிலி எல்லைப்பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. பெருவின் தெற்குப்பகுதியில் உள்ள டக்னா நகரம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நகரமான டக்னாவில் 2,50,000 மக்கள் வசிக்கின்றனர். சிலி நாட்டில் ...

மேலும் படிக்க »

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு!

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு!

ஜப்பானின் தெற்கு கடற்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது. அந்நாட்டின் இசு தீவுகளில் உள்ள ஹச்சிஜோ – ஜிமாவிற்கு தென்கிழக்காக, 290 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், கடலுக்கடியில் 35 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்தது. எனினும் இந்நிலநடுக்கம் காரணமாக ...

மேலும் படிக்க »

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு!

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு!

ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. கிழக்கு ஜப்பானில் உள்ள ஹோன்ஷூ கடற்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மிதமான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒட்டம் பிடித்தனர். இங்கு 6.9 ரிக்டர் ஆக ...

மேலும் படிக்க »
Scroll To Top