Tag Archives: நிலநடுக்கம்

நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும்: நேபாள பிரதமர் தகவல்!

நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும்: நேபாள பிரதமர் தகவல்!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும் என அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா அச்சம் தெரிவித்துள்ளார். நேபாளத்தை கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களும் தரைமட்டமாகி விட்டன. இந்த ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியாவிடம் ஸ்பெயின் கோரிக்கை

நேபாளத்தில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியாவிடம் ஸ்பெயின் கோரிக்கை

நேபாளத்தில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்புப் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்புக்குழுவினருடன் நிவாரணப் பொருட்களையும் தாராளமாக அனுப்பியுள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின் நாட்டு ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 218ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து ...

மேலும் படிக்க »

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுளின் பர்சன் பைண்டர் சேவை!

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுளின் பர்சன் பைண்டர் சேவை!

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும் உதவும் வகையில் கூகுள் நிறுவனம் பர்சன் பைண்டர் இணைய சேவையை துவக்கியுள்ளது. பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளின் போது தகவல் தொடர்பும் பாதிக்கப்படுவதால் இவற்றில் சிக்கியவர்களின் நிலை பற்றி உடனடியாக தகவல் பெறுவது பெரும் சிக்கலுக்கு ...

மேலும் படிக்க »

இந்தியாவில் நில நடுக்கத்திற்கு 52 பேர் பலி; 237 பேர் காயம்!

இந்தியாவில் நில நடுக்கத்திற்கு 52 பேர் பலி; 237 பேர் காயம்!

நேபாள நாட்டை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கரமாக பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி எடுத்தது. இந்த பூகம்பம் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலித்தது. பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் நிலநடுக்க பாதிப்பு இருந்தது. பீகார், ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2250 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2250 ஆக உயர்வு!

நேபாளத்தில் நேற்றைய நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கோரப் பேரழிவினால் 5500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, காத்மாண்டுவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாளத்துக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளர் ...

மேலும் படிக்க »

நிலநடுக்கம் காரணம் என்ன? புவிஅறிவியல் பேராசிரியர் டேவிட் ரோத்ரி

நிலநடுக்கம் காரணம் என்ன? புவிஅறிவியல் பேராசிரியர் டேவிட் ரோத்ரி

நேபாளத்தில் நிலநடுக்கம் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அந்த நாட்டையே புரட்டிப்போட்டது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் நேற்று ரிக்டர் அளவு கோலில் 7.9 என்ற அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாட்டையே உருக்குலைத்துள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி, கோடிக்கணக்கில் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் மீட்கப்பட்ட 155 இந்தியர்கள் டெல்லி வருகை!

நேபாளத்தில் மீட்கப்பட்ட 155 இந்தியர்கள் டெல்லி வருகை!

நேபாளத்தில் இருந்து 155 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். குஜராத், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 900 இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நிலநடுக்கத்தில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், தூதரக ஊழியரின் மகன் உயிரிழந்தார். நேபாளத்தில் இருந்து, ...

மேலும் படிக்க »

நிலநடுக்கத்தால் இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

நிலநடுக்கத்தால் இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தியாவில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நிலநடுக்கம் இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பீகாரில் 38 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 11 பேர், மேற்கு வங்கத்தில் 2 பேர் என ...

மேலும் படிக்க »
Scroll To Top