Tag Archives: நிலநடுக்கம்

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிலநடுக்க மீட்புப் படையினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது நேபாள அரசு. பெரும்பான்மையான மீட்புப்பணி முடிந்து விட்டதால், மீதமுள்ளதை நேபாள பேரிடர் மீட்புக் குழுவினரே பார்த்துக் கொள்வர் என அந்நாடு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 24ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் ...

மேலும் படிக்க »

அந்தமானில் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமானில் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 ...

மேலும் படிக்க »

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள கோகோப்போ நகரின் தென்மேற்கே 110 கிலோமீட்டர் தூரத்தில், உருவான இந்த நில நடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு – தென் மேற்கு ...

மேலும் படிக்க »

இந்தியாவின் இமயமலை பகுதிகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்தியாவின் இமயமலை பகுதிகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இமயமலை பகுதிகளான உத்தர்காண்ட் அல்லது அஸ்ஸாமில் வரலாறு காணாத மிகப் பயங்கர நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகளிலோ உறுதியாக ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு பதிவானது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாக கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், இந்தியாவின் வடக்கு மற்றும் வடகி‌ழக்கு மாநிலங்களில் கடுமை‌யா‌ன சேதம் ஏற்பட்ட‌ன. இதனையடுத்து நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாமின் Jorhat பகுதியை மையமாக ...

மேலும் படிக்க »

நேபாள நிவாரண நிதிக்கு 415 மில்லியன் டாலர்கள் தேவைப்படும்: ஐ.நா. மதிப்பீடு

நேபாள நிவாரண நிதிக்கு 415 மில்லியன் டாலர்கள் தேவைப்படும்: ஐ.நா. மதிப்பீடு

நேபாளத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆறாயிரத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 415 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தில் நேபாளத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 39 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளது. இங்கு சுமார் 70 ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 80 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்பு!

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 80 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்பு!

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து 80 மணி நேரத்துக்குப் பிறகு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4,600 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் ...

மேலும் படிக்க »

கோவையில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!

கோவையில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேசிய பேரிடர் மையத்தின் ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நல்லேபள்ளி. இந்தப் பகுதியில் 1900-ஆம் ஆண்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி அதிகாலை 3.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. 115 ஆண்டுகளுக்கு முன் ...

மேலும் படிக்க »
Scroll To Top