Tag Archives: நிலத்தடி நீர்

அரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார்கள். குடிநீருக்காக தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் ...

மேலும் படிக்க »

சென்னையில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; சென்னை குடிநீர் வாரியம்

சென்னையில்  13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; சென்னை குடிநீர் வாரியம்

சென்னையில் இந்த வருடம்  கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு நிலத்தடி நீர் வற்றிப்போனதுதான் காரணம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டி வளர்ச்சி திட்டம் என்கிற போர்வையில் நாட்டை காடாக்கி விட்டதும் ஒரு காரணம். கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது மழை நீரையும் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரையும் தடுத்து, ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்

ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன?, மாசுபட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி ...

மேலும் படிக்க »

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு; வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு; வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

திருவாரூர் அருகே உள்ள கடம்பங்குடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய ஆழ்குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, குழாய் அமைக்கும் பணியை நேற்று தடுத்து நிறுத்தினர். கச்சா எண்ணெய் எடுப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள ஆழ்குழாய்களால், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், விவசாயம் அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும், அந்நிறுவனம் காவிரி டெல்டாவை விட்டு வெளியேற வேண்டுமென்றும் ...

மேலும் படிக்க »

நாடு பாலைவனமாகி விடும்; தமிழகத்தில் நிலத்தடிநீர் 20 சதவீதம் மட்டுமே உள்ளது; மண்டல இயக்குனர் தகவல்

நாடு பாலைவனமாகி விடும்; தமிழகத்தில் நிலத்தடிநீர் 20 சதவீதம் மட்டுமே உள்ளது; மண்டல இயக்குனர் தகவல்

தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கருத்தரங்கில் மண்டல இயக்குனர் தெரிவித்தார். மத்திய நிலத்தடி நீர் வாரியம், சென்னை தென்கிழக்கு கடலோர மண்டலம் சார்பில், தீவிர தண்ணீர் இயக்கம் என்ற தலைப்பில், கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம், கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய நிலத்தடி நீர் வாரிய ...

மேலும் படிக்க »

கச்சா எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் எண்ணெய் படலமாக மாறுகிறது;காவேரி,டெல்டா மக்கள் குற்றச்சாட்டு

கச்சா எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் எண்ணெய் படலமாக மாறுகிறது;காவேரி,டெல்டா மக்கள் குற்றச்சாட்டு

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளால் நிலத்தடி நீர் எண்ணெய் படலமாக சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக காவேரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் 70&க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ் குழாய் கிணறுகளை அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. குழாய்கள் மூலம் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையிலும் கடந்த ஆண்டைவிட 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையிலும்  கடந்த ஆண்டைவிட 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி உட்பட 16 மாவட்டங்களில்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவமழை கடந்த  அக்டோபர் மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது இதனால், தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்களின் ...

மேலும் படிக்க »

கல்பாக்கம் அணுமின் நிலைய தேவைக்காக பாலாற்றில் ராட்சத குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்ச கிராம மக்கள் எதிர்ப்பு

கல்பாக்கம் அணுமின் நிலைய தேவைக்காக பாலாற்றில் ராட்சத குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்ச கிராம மக்கள் எதிர்ப்பு

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முயற் சிக்கு நல்லாத்தூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை யிட்டனர். கல்பாக்கம் அணுமின் நிலை யம் மற்றும் அணுமின் நிலைய குடியிருப்புகளின் குடிநீர் தேவைக்காக நல்லாத்தூர் பகுதி யில் உள்ள பாலாற்றில் 20 ராட்சத ...

மேலும் படிக்க »
Scroll To Top