Tag Archives: நிறுவனம்

அசாம்: ஆயில் இந்தியா நிறுவனம்; எண்ணெய்க்குழாய் வெடிப்பு நதியில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

அசாம்: ஆயில் இந்தியா நிறுவனம்; எண்ணெய்க்குழாய் வெடிப்பு நதியில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

அசாம் மாநிலத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய்க்குழாய்களில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அம்மாநிலத்தின் புர்ஹி திஹிங் ஆற்றில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள சசோனி கிராமத்தில் புர்ஹி திஹிங் நதி செல்கிறது. இந்த நதிக்கரையோரம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய்க்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.  இந்த குழாய்களில் 3 ...

மேலும் படிக்க »

நவம்பரில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

நவம்பரில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது. அதில் முதல் படமாக மோகன் ராஜா இயக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும்;பசுமைத்தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும்;பசுமைத்தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மெட்ரோ ரயில் நிறுவனம், டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆப் இண்டியா நிறுவனம் ஆகியவை, தங்களின் அனைத்துத் திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதிச் சான்று பெற வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு ...

மேலும் படிக்க »

மான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை

மான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை

இரண்டாம் உலகப்போர் முடிந்து, 1946 ல் Nuremberg  ல் போர்க்குற்ற விசாரணை நடந்தது. அதில் ஜெர்மனியின் Bayer நிறுவனம் குற்றவாளிக்கூண்டில் நிருத்தப்பட்டது.  போர்க்குற்ற விசாரணை ஆணையத்தின் முதன்மை வழக்கறிஞர் ” இந்த நிறுவனங்கள் சித்த சுவாதீனமில்லாத நாஜிபடை வெறியர்கள் அல்லர், ஆனாலும் இவர்களே முதன்மை குற்றவாளிகள். தங்களை வெளிப்படுதிக்கொள்ளாமல் இனப்படுகொலையில் பங்கேற்ற இவர்களை இப்பொழுது தண்டிக்காவிட்டால் ...

மேலும் படிக்க »

ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது

ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது

மதுரையில் பொறியாளர் தற்கொலையில் தனியார் [ரிலையன்ஸ்]  நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் பொறியாளர் லெனின் (23). இவர் தேசிய வங்கி ஒன்றில் கல்விக் கடன் வாங்கி இருந்தார். தனியார் ரிலையன்ஸ் ஏஜென்சி நிறுவனம் மூலம் கல்விக் கடனை வசூலிக்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ...

மேலும் படிக்க »

இனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்

இனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்

உலகெங்கும்  பல இடங்களில் தனது கிளைகளை நிறுவி லேப்டாப் , கம்ப்யூட்டர்  என பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும்     இனோவா     நிறுவனம்   Conve Genius  என்ற  நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஒரு டேப்லெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.   ConveGenius என்பது கல்வி சம்மந்தமான , மற்றும்  மாணவ  சமுதாயத்திற்கு உதவும்  வகையிலான   லேப்டாப்பினை ...

மேலும் படிக்க »

ஸ்மார்ட் போன்களுக்கும் புரபொஷனல் லென்ஸ்கள்

ஸ்மார்ட் போன்களுக்கும் புரபொஷனல் லென்ஸ்கள்

ஸ்மார்ட்போன்களில் இணைக்கும்படியான புரபொஷனல் லென்ஸ்களை, எக்சோ லென்ஸ் என்ற நிறுவனம், லென்ஸ் தயாரிப்பில் பிரபலமான கார்ல் ஜீயஸ் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் வருகைக்குப் பிறகு, அதன்மூலம் புகைப்படம் எடுப்பது அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கும் சிறந்த புகைப்படும் எடுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில், ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கும் வகையிலான புதிய லென்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ...

மேலும் படிக்க »

பீர் விலை நிர்ணய சதி : ஜெர்மனியில் பல பேரங்காடிகளுக்கு அபராதம்

பீர் விலை நிர்ணய சதி : ஜெர்மனியில் பல பேரங்காடிகளுக்கு அபராதம்

இந்தப் பெருநிறுவனங்கள் தமக்குள் பேசிக்கொண்டு விலையை நிர்ணயம் செய்தன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்மனியில் எடிகா, நெட்டோ, மற்றும் மெட்ரோ உட்பட தொடரங்காடிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களின் விலைகளை தமக்கு சாதகமான வகையில் நிர்ணயம் செய்திருந்தன என்று அரசின் விலை கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியின் பீர் சந்தையை அந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top