Tag Archives: நிறுவனங்கள்

சசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை

சசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சொந்தமான இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 2000 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் சென்னையில் ஜெயா டிவி தொடர்புடைய 10-க்கும் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி

ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ...

மேலும் படிக்க »

திருப்பூரில் 5 ஆயிரம் பனியன் கம்பெனிகள் வேலை நிறுத்தம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூரில்  5 ஆயிரம் பனியன் கம்பெனிகள் வேலை நிறுத்தம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகள், அதை சார்ந்த டையிங், காஜா பட்டன், பிரிண்டிங் நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மற்றும் உள்ளூர்-வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பல்வேறு ஜவுளி ...

மேலும் படிக்க »

வேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம்

ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவால் ஆயுதங்களையும் தயாரிக்கும் சாத்தியத்தை அமெரிக்க ராணுவம் ஆராய்கிறது

ரஷ்யாவால் ஆயுதங்களையும் தயாரிக்கும் சாத்தியத்தை அமெரிக்க ராணுவம் ஆராய்கிறது

ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. கடந்த மாதம், அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கை கட்டளையகம், உற்பத்தி பொருட்கள் குறித்து தகவல்களை அறிய ஒரு நோட்டீஸ் அனுப்பியது. கலாஷ்நிக்கொவ் துப்பாக்கிகள், ரஷ்யாவின் ஸ்னைபர் துப்பாக்கி மற்றும் இயந்திர துப்பாக்கிகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் ...

மேலும் படிக்க »

ஊழலுக்கு எதிரான லண்டன் மாநாடு : உண்மையில் பலனளிக்குமா?

ஊழலுக்கு எதிரான லண்டன் மாநாடு : உண்மையில் பலனளிக்குமா?

ஐக்கிய ராஜ்ஜியம், ஆப்கானிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் தமது நாடுகளில் செயற்படும் நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பதை வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன. லண்டனில் நடக்கும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. மேற்குலகின் சட்டவிரோத போதைமருந்து சந்தையே ஆப்கானிஸ்தானில் ஊழலை ஊக்குவிப்பதாக ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்திருக்கிறார். ஆப்கனும் நைஜீரியாவும் மோசமான ...

மேலும் படிக்க »
Scroll To Top