Tag Archives: நியூட்ரினோ

குற்றப் பத்திரிகை ஏன் இன்னும் எனக்கு கொடுக்கப்படவில்லை; முகிலன்

குற்றப் பத்திரிகை ஏன் இன்னும் எனக்கு கொடுக்கப்படவில்லை; முகிலன்

கூடங்குளம் வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலியல் போராளி முகிலன் அவர்கள் நேற்று (02-02-2018) வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு காவல் துறையால் அழைத்து வரப்பட்டார். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், கூடங்குளம் அணு உலை திட்டத்தை எதிர்த்தும் தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். பின் சூழலியல் போராளி முகிலன் பத்திரிகையாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்:பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்:பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

மே 17′ இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி  தமிழர் விடியல் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன்  உட்பட 4 பேர் மீது  இனப்படுகொலைக்கு  நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம்  போடபட்டுள்ளதை பூவுலகின் நண்பர்கள்    கண்டித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈழத் தமிழர் நினைவேந்தல் நிகழ்வை மெரினா கடற்கரையில் வைத்து நடத்த முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது வைகோ வேண்டுகோள்

நியூட்ரினோ திட்டத்திற்கு  தமிழக  அரசு அனுமதி  கொடுக்க  கூடாது வைகோ  வேண்டுகோள்

நியூட்ரினோ திட்டத்திற்கு  தமிழக  அரசு அனுமதி கொடுக்க  கூடாது  என மதிமுக  போது செயலாளர்  வைகோ  வேண்டுகோள்  விடுத்துள்ளார்  இது  குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டபோது, இந்திய அணுசக்திக் கழகமும் முழு வீச்சில் இறங்கி, இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்கும் முயற்சியில் ...

மேலும் படிக்க »

ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான பிரச்சாரத்தின்போது கைது செய்யப்பட்ட அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் பிணையில் விடுதலை

ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான  பிரச்சாரத்தின்போது கைது செய்யப்பட்ட அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் பிணையில் விடுதலை

நியூட்ரினோ திட்டத்துக்கு மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட தோழர் முகிலன் பிணையில் விடுதலையாகியுள்ளார். தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து அவரது தொகுதியில் பரப்புரை ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ ஆராய்ச்சி என்ற பெயரில் அணுக்கழிவுகளை தமிழர்களின் தலையில் கொட்டுவதை அனுமதிக்க முடியாது: சுப. உதயகுமார்

நியூட்ரினோ ஆராய்ச்சி என்ற பெயரில் அணுக்கழிவுகளை தமிழர்களின் தலையில் கொட்டுவதை அனுமதிக்க முடியாது: சுப. உதயகுமார்

நியூட்ரினோ ஆராய்ச்சி என்ற பெயரில் நாடு முழுவதிலுமுள்ள அணுக்கழிவுகளை தமிழர்களின் தலையில் கொட்டுவதை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றார் தேசிய அணு உலை எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சுப. உதயகுமார். புதுக்கோட்டையில் இயற்றை நலவாழ்வுச்சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது ...

மேலும் படிக்க »

உலக மயமாக்கலின் எதிரொலியே நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: பழ.நெடுமாறன்!

உலக மயமாக்கலின் எதிரொலியே நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: பழ.நெடுமாறன்!

உலகமயமாக்கலின் எதிரொலியாகவே தமிழகத்தில் அணு உலை, மீத்தேன் வாயு, நியூட்ரினோ ஆய்வு ஆகிய மனித குல அழிவுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் பேசினார். தேனியில் தமிழர் உரிமை மீட்புக் குழு சார்பில் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு நிரந்தர தடை கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழர் உரிமை ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ மையத்திற்கு ஒப்புதல் விவகாரம்: பதில் மனு தாக்கல் செய்ய அரசு உத்தரவு!

நியூட்ரினோ மையத்திற்கு ஒப்புதல் விவகாரம்: பதில் மனு தாக்கல் செய்ய அரசு உத்தரவு!

தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதலுக்கு எதிரான வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய மத்திய மாநில சுற்றுச்சூழல் துறைகளுக்கு, தெண்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சார்பில் தெண்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய மத்திய மாநில ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் திரண்டு போராட்டம்!

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் திரண்டு போராட்டம்!

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு அமையம் அமைப்பதை நிரந்தரமாக தடை செய்யக் கோரி 7-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ள அம்பரப்பர் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள பொட்டிபுரம், டி.புதுக்கோட்டை, சின்ன பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், தேவாரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆய்வு ...

மேலும் படிக்க »

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை!

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை!

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதிபெறும் வரை பணிகளை தொடரக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைத்தால் சுற்றுப்புற அணைகள் பாதிக்கப்படும். நியூட்ரினோ ஆய்வுக் ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு குழுவினருடன் வைகோ ஆலோசனை!

நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு குழுவினருடன் வைகோ ஆலோசனை!

தமிழகத்தில் அமைய உள்ள நியூட்ரினோ செயல்திட்டம் தொடர்பாக, நியூட்ரினோ எதிர்ப்புக் குழுவினருடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்களும், பல அமைப்புகளும் இதற்கு தீவிரமாக தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top