Tag Archives: நியூசிலாந்து

நியூசிலாந்தில் தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு

நியூசிலாந்தில் தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு

நியூசிலாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள தீவு ஒன்றில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நியூசிலாந்து நாட்டின் வடகிழக்கில் சுமார் 1000 கி.மீட்டர் தொலைவில் உள்ள தீவு கெர்மெடெக். இந்த தீவின் தெற்குப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. நிலநடக்கம் ஏற்பட்டதும் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து- இந்தியா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்; நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்

நியூசிலாந்து- இந்தியா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்; நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு:தீவிர வலதுசாரியான குற்றவாளி பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பினான்

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு:தீவிர வலதுசாரியான குற்றவாளி பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பினான்

நியூசிலாந்து நாட்டின்  முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர்  மசூதியில் அடையாளம் தெரியாத நபர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் இதில் ஒரு மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமலில் நேரலை(லைவ்) ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் பெயஸ் ஜோடி தோல்வி சாதனையும் நழுவியது

நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் பெயஸ் ஜோடி தோல்வி சாதனையும் நழுவியது

நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், இரட்டையர் பிரிவில் தோற்று சாதனையை தவற விட்டார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய–ஓசியானியா குரூப்–1 பிரிவில் இந்தியா–நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி, ராம்குமார் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஓய்வு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஓய்வு

வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 12-ந்தேதி வெலிங்டனிலும், 2-வது போட்டி 20-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. விராட் கோலி 211 ரன்களும், ரகானே 188 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி 557 ரன்கள் குவித்து டிக்ளேர்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி 557 ரன்கள் குவித்து டிக்ளேர்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது. விராட் கோலி 103 ரன்களுடனும், ரகானே 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடக்கம் முதலே இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து ...

மேலும் படிக்க »

கடைசி டெஸ்ட்டில் காம்பீருக்கு வாய்ப்பு: நாளை இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

கடைசி டெஸ்ட்டில் காம்பீருக்கு வாய்ப்பு: நாளை இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

  நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கான்பூர், கொல்கத்தாவில் நடந்த முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள ...

மேலும் படிக்க »

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ந்தேதி தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந்தேதி டெல்லியிலும், 3-வது போட்டி சண்டிகரில் 23-ந்தேதியும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து தொடர் ரத்தாகும் என பி.சி.சி.ஐ. மிரட்டல்: முன்னாள் நீதிபதி லோதா விளக்கம்

நியூசிலாந்து தொடர் ரத்தாகும் என பி.சி.சி.ஐ. மிரட்டல்: முன்னாள் நீதிபதி லோதா விளக்கம்

லோதா கமிட்டி செய்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்த பி.சி.சி.ஐ. மறுத்து வருகிறது. இதனால் முன்னாள் நீதிபதி லோதா கமிட்டி பி.சி.சி.ஐ. கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பியது. அதில் பி.சி.சி.ஐ.யின் கணக்கு முடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த அறிக்கையின் நகல் பி.சி.சி.ஐ.க்கும் அனுப்பப்பட்டது. பணம் இல்லாமல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது. ஆகையால், ...

மேலும் படிக்க »
Scroll To Top