Tag Archives: நிமிர்ந்து நில்

கிட்னா படத்தை இரண்டு விதமாக எடுக்கும் சமுத்திரகனி

கிட்னா படத்தை இரண்டு விதமாக எடுக்கும் சமுத்திரகனி

‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி, ‘கிட்னா’ என்ற படத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக தன்ஷிகா நடிக்க உள்ளார். மேலும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது, இப்படத்தை பற்றி புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, சமுத்திரக்கனி இப்படத்தை இரண்டு விதமாக எடுக்கவிருக்கிறாராம். இரண்டே கால் மணி நேரம் ஓடக்கூடிய ...

மேலும் படிக்க »

நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி!

நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி!

தமிழில் திரையுலகில் காமெடியில் கொடிகட்டி பரந்த வடிவேலுவின் வீழ்ச்சியினை பயன்படுத்தி, தனது டைமிங் காமெடிகள் மூலமாகவே முன்னணி காமெடியன் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் நடிகர் சந்தானம். ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்ட சந்தானத்திற்கு, அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதும் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ...

மேலும் படிக்க »

‘கிட்ணா’ சமுத்திரகனி இயக்கும் புதிய திரைப்படம்!

‘கிட்ணா’ சமுத்திரகனி இயக்கும் புதிய திரைப்படம்!

‘நிமிர்ந்து நில்’ படத்தினைத் தொடர்ந்து, இயக்குநர் சமுத்திரகனி புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார், அதற்கு ‘கிட்ணா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை தயாரித்து இயக்குவது மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் சமுத்திரகனியே நடிக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர்,”கிருஷ்ணா என்பதன் சுருக்கம் தான் ‘கிட்ணா’. இப்படத்தின் கதை 1970-களில் ஆரம்பித்து 2002-ல் முடிவது போன்று படமாக்கப்பட உள்ளது. ...

மேலும் படிக்க »

‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

சமுத்திர கனி இயக்கத்தில் ‘ஜெயம் ரவி’ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், படத்தின் விநியோகம் சம்பந்தமான பிரச்சினையில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே சிறு பிரச்சினை எழுந்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் ...

மேலும் படிக்க »

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் நிச்சயம் முன்னணி இடத்தைக் கைப்பற்றுவேன் என்று மலையாள நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் தற்பொழுது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் பார்வதி நாயரும் ஒருவர். இவர் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழில் முதன்முதலாக அறிமுகம் ஆகிறார். இவர் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார் அதன் விவரம் பின்வருமாறு:- “பிறந்தது, ...

மேலும் படிக்க »
Scroll To Top