Tag Archives: நிபந்தனை

நாளை முதல் ஆட்டோக்கள் ஓடும் :தமிழக அரசு நிபந்தனையோடு அனுமதி!

நாளை முதல் ஆட்டோக்கள் ஓடும் :தமிழக அரசு நிபந்தனையோடு அனுமதி!

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோ ரிக்‌ஷாக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. நிபந்தனைகளுடன் நேரக் கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டுள்ளது இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு: ”தமிழக அரசு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

மேலும் படிக்க »

அடிதடி வழக்கில் சிக்கிய சந்தானத்திற்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

அடிதடி வழக்கில் சிக்கிய சந்தானத்திற்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கும், கட்டுமான நிறுவன அதிபர் சண்முக சுந்தரத்துக்கும் பண பிரச்சினை இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு சண்முக சுந்தரம் அலுவலகத்துக்குள் புகுந்து நடிகர் சந்தானம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சண்முக சுந்தரம் மற்றும் அவரது நண்பர் வக்கீல் பிரேம் ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் ...

மேலும் படிக்க »

எந்த நிபந்தனையும் சித்து விதிக்கவில்லை: கெஜ்ரிவால் விளக்கம்

எந்த நிபந்தனையும் சித்து விதிக்கவில்லை: கெஜ்ரிவால் விளக்கம்

பா.ஜனதாவின் மேல்–சபை எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகினார். மேலும் தனது எம்.பி. பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியிருந்தார். அப்போது ஆம் ஆத்மியில் சேர்வதற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top