Tag Archives: நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலை10 ஆம் ஆண்டு நினைவேந்தல்; நினைவுச் சின்னம் அமைக்க மே17 இயக்கம் கோரிக்கை

தமிழீழ இனப்படுகொலை10 ஆம் ஆண்டு நினைவேந்தல்; நினைவுச் சின்னம் அமைக்க மே17 இயக்கம் கோரிக்கை

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் மே பதினேழு இயக்கத்தினால் நேற்று மாலை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது.கலைவாணர் அரங்கு முன்பு மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக சென்றனர் தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனாவில் ஜூன் 9 அன்று மே பதினேழு இயக்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடத்துவதற்கு தமிழக ...

மேலும் படிக்க »

நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா? யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்

நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா? யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

நினைவேந்தல் நடத்தியதால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி டைசன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்

நினைவேந்தல் நடத்தியதால்  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன், தமிழர் விடியல் கட்சி  டைசன்  உள்ளிட்டவர்கள்  மீது குண்டர் சட்டம்

ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சென்னை மெரீனா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் மே   மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை  நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ஆனால் போலீசார் அதற்கு ...

மேலும் படிக்க »

இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் காவல்துறை அடக்குமுறை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.

இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் காவல்துறை அடக்குமுறை! –  எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.

நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது    நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர்.  தமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம். ...

மேலும் படிக்க »

நினைவேந்தலுக்கு வீரவணக்கம் செய்ய மெரினாவில் திரள்வீர்! வைகோ அறிக்கை

நினைவேந்தலுக்கு வீரவணக்கம் செய்ய மெரினாவில் திரள்வீர்! வைகோ அறிக்கை

    எட்டாண்டுகளுக்கு முன்னர் 2009 மே மாதத்தில் சிங்கள பேரினவாத அரசு லட்சக்கணக்கான தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், காயப்பட்ட நோயாளிகள், முதிர் வயதினர் அனைவரையும் ராணுவத்தை ஏவி உலகம் தடை செய்த குண்டுகளையும், கனரக பீரங்கி குண்டுகளையும் வீசி கோரமான இனப்படுகொலை நடத்தியது. எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு, கொல்லப்பட்டனர். ...

மேலும் படிக்க »

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் போராளிகளுக்கு சுடர் ஏந்தி நினைவேந்தல் நடத்தப்பட்டது

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் போராளிகளுக்கு சுடர் ஏந்தி நினைவேந்தல் நடத்தப்பட்டது

  உலகமெங்கும் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் மே மாதம் 18 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது வடக்கு,கிழக்கில் ஒவ்வொரு தமிழ் மக்கள் வீட்டு வாசலிலும் ஒப்பாரி ஓல சத்தம் இன்னமும் கேட்கின்றது. யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் சுதந்திர ஈழ கனவில் உயிர் நீத்த எண்ணற்ற போராளிகளின் நினைவேந்திசுடர் ஏற்றப்பட்டது.திரளாக மாணவர்கள்,ஆசிரியர்கள் வந்திருந்தனர். போராளிகளுக்கு ...

மேலும் படிக்க »

வீரப்புலியாய் மீண்டும் வருவோம்! ஈழத்திற்கான பாடல்!

வீரப்புலியாய் மீண்டும் வருவோம்! ஈழத்திற்கான பாடல்!

தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நடந்து ஏழு வருடங்கள் ஆகிறது. 2009 ஆம் ஆண்டு நடந்த உச்சகட்ட போரில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அதுவும் மே மாதம் 17,18,19 நாட்களில் நடந்த மக்களின் மீதான சிங்கள இனவெறி ராணுவத்தின் தாக்குதல் பல்லாயிரம் மக்களை காவு வாங்கியது. போர் முடிந்த பின்னும், அகதிகள் முகாம்களில், தமிழ் மக்கள் ...

மேலும் படிக்க »

சென்னையில் தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல்

சென்னையில் தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை சென்னை மெரினாவில் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு இனப்படுகொலைக்குள்ளான மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனப்படுகொலையை ...

மேலும் படிக்க »

தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நேரலை

தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நேரலை

தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கிறது. இந்த ஆண்டு தமிழக இளம் இயக்குனர்கள் பா.ரஞ்சித்,நலன் குமாராசாமி,கார்த்திக் சுப்புராஜ் , பிரம்மா , கமலக்கண்ணன், நடிகர்கள் மைம் கோபி, ஜெயசந்திரன், ஆர் ஜெ.பாலாஜி உள்ளிட்டோரும் எழுத்தாளர்கள்,ஓவியர்கள்,கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள் சமுக ஆர்வலர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இவர்களது பேட்டியை மாலை நான்கு மணிக்கு tamilsnow.com ...

மேலும் படிக்க »

நினைவேந்தலுக்கு இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் ஆதரவு!

நினைவேந்தலுக்கு இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் ஆதரவு!

தமிழீழ இனப்படுகொலையினை நினைவு கூறும் விதமாகவும், இனப்படுகொலைக்கான நீதியை கோரும் மற்றும் ஈழ விடுதலையே ஒரே இலக்கு என்ற கோரிக்கையினை உயர்த்தி பிடிக்கும் விதமாகவும் வருடாவருடம் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நினைவேந்தல் இந்த முறை தேர்தலின் காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கான நீதியை கோரும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஆதரவு ...

மேலும் படிக்க »
Scroll To Top