Tag Archives: நிதி மோசடி

நிதி மோசடி கல்வி நிறுவனங்கள் விவகாரம்:மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

நிதி மோசடி கல்வி நிறுவனங்கள் விவகாரம்:மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

நிதி மோசடியில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:- தனியார் கல்வி நிறுவனங்கள் பெறும் நன்கொடைகளுக்கு சட்ட விரோதமாக ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை ...

மேலும் படிக்க »

லலித்மோடி விவகாரத்தில் சுஸ்மா சுவராஜ் விசாரிக்கப்படவேண்டும் அதுவரை மந்திரி பதவியில் அவர் நீடிக்கக்கூடாது; அ.தி.மு.க. உறுப்பினர் பி.வேணுகோபால்

லலித்மோடி விவகாரத்தில் சுஸ்மா சுவராஜ் விசாரிக்கப்படவேண்டும் அதுவரை  மந்திரி பதவியில் அவர் நீடிக்கக்கூடாது; அ.தி.மு.க. உறுப்பினர் பி.வேணுகோபால்

நிதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் காரணமாக மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர் இதற்கிடையில் லலித் ...

மேலும் படிக்க »

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி தொடர்பாக இலங்கை நிதி குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ...

மேலும் படிக்க »
Scroll To Top