Tag Archives: நாட் அவுட்

அதிக முறை நாட் அவுட்: சாதனை படைத்தார் தோனி

அதிக முறை நாட் அவுட்: சாதனை படைத்தார் தோனி

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் டோனி நேற்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை ‘நாட்-அவுட்’ ஆக இருந்த வீரர் என்ற சாதனையை டோனி அடைந்துள்ளார். அவர் இதுவரை 73 ஆட்டங்களில் ‘நாட்-அவுட்’டாக இருந்துள்ளார். இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top