Tag Archives: நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் – முதல் கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு; ஓட்டு சதவீத விவரம்

நாடாளுமன்ற தேர்தல் – முதல் கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு; ஓட்டு சதவீத விவரம்

543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் 91 தொகுதிகளில் 12 மணி நிலவரப்படி பதிவான் ஓட்டு சதவீத விவரம் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11–ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல்  நடத்தப்படுகிறது. மேலும் ஆந்திரா, அருணாசல ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பு உள்ளது. ஜூன் மாதம் 3-ந் தேதி 543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்தி, முடிவுகள் அறிவித்து 17-வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட வேண்டும். எனவே தேர்தல் ...

மேலும் படிக்க »

பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

தேசிய அளவில் மதவாத கட்சியான பா.ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. மாநில கட்சிகள், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் ...

மேலும் படிக்க »

மோடி எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்: வைகோ ஆவேசம்!

மோடி எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்: வைகோ ஆவேசம்!

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்தார் என்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆவேசமாக பேசினார். குமரி மாவட்ட ஆறு சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ ...

மேலும் படிக்க »

பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட செலவு விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே, தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதுவரை பல்வேறு கட்சிகள் தங்களது செலவு விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு 2ஜி தான் காரணம்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு 2ஜி தான் காரணம்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வில் உள்ள உட்கட்சி பூசல் இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு 2ஜி தான் முக்கிய காரணம் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தி.மு.க. நிர்வாகிகள், பொது உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ‘நோட்டா’வுக்கு 5.50 லட்சம் வாக்குகள்!

தமிழகத்தில் ‘நோட்டா’வுக்கு 5.50 லட்சம் வாக்குகள்!

தமிழ்நாட்டில் நோட்டாவுக்கு 5.50 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. நீலகிரி தொகுதியில்தான் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ‘நோட்டா’ அறிமுகம் செய்யப்பட்டது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்காக மின்னணு வாக்குப்பதிவு கருவியில் “மேற்கண்ட நபர்களில் எவரும் இல்லை” (Noto) எண்ணும் பொத்தான் பொருத்தப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலாக ஏற்காடு இடைத் தேர்தலில் ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற தேர்தல்: வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது!

நாடாளுமன்ற தேர்தல்: வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 16வது நாடாளுமன்றத்திற்க்கான தேர்தல் நாடு முழுவதும் ஒன்பது கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவுற்றது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து ஓட்டு ...

மேலும் படிக்க »

மக்களவை இறுதிகட்ட வாக்குபதிவு 41 தொகுதிகளில் இன்று துவங்கியது!

மக்களவை இறுதிகட்ட வாக்குபதிவு 41 தொகுதிகளில் இன்று துவங்கியது!

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு 41 தொகுதிகளில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்திற்கு இதுவரை 8 கட்டங்களாக 502 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளிலும், பிகாரில் 6 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில், பாரதிய ...

மேலும் படிக்க »

தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்: பிரவீன்குமார் தகவல்!

தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்: பிரவீன்குமார் தகவல்!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், ஒவ்வொரு சுற்று முடிவிலும் 14 மேஜைகளில் எண்ணப்பட்ட வாக்குகளை பற்றி விவரம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், வேட்பாளர்களின் முகவர்களுக்கு வாக்கு விவரம் அளிக்க உள்ளதால் இம்முறை தேர்தல் ...

மேலும் படிக்க »
Scroll To Top