Tag Archives: நாடாளுமன்றம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது; பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது; பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சபைகளின் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். கடந்த 2017 மற்றும் ...

மேலும் படிக்க »

மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; அனந்தகுமார் ஹெக்டே பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; அனந்தகுமார் ஹெக்டே பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

கர்நாடக மாநிலம் குகானூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி அனந்த்குமார் ஹெக்டே, ”மதச் சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிகொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையைப் பெற முடியும். சிலர் தங்களை முஸ்லிம், கிறிஸ்தவர், பிராமணர், லிங்காயத், இந்து என அடையாளப் ...

மேலும் படிக்க »

2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் என்னும் இடத்தில் முஸ்லிம் பெண்கள் இருவர் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி அண்மையில் தாக்கப்பட்டனர். இதுகுறித்து பாராளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி எழுப்பினார். அப்போது அவர், “சமீபகாலமாக தலித்துகளும், முஸ்லிம்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 18 நிமிட நேரத்திலும் தலித்துகளுக்கு எதிராக நாட்டில் குற்றச் சம்பவங்கள் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு:மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு:மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காண வேண்டுமென்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதி பர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் நீடித்து வரும் வன்முறை குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: ...

மேலும் படிக்க »

கர்பிணிப் பெண்களைத் தாக்கும் ஜிகா வைரஸ்!

கர்பிணிப் பெண்களைத் தாக்கும் ஜிகா வைரஸ்!

வெள்ளை மாளிகையில் பொது சுகாதார அதிகாரிகளிடம் பேசிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொசு ஒழிப்பிலும், ஜிகா வைரஸில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருத்துவ  விரைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பாராளுமன்றம் எனக்கு மசோதாவினை தர வேண்டும் என்றும், அது அந்தப் பணியைச் செய்து முடிக்க ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவுத் தேர்வு; உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மருத்துவ நுழைவுத் தேர்வு; உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றும் வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு களுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரிய சில ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 15 அமர்வுகள் கொண்ட இந்த தொடரில் நிதி மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, தொழிற்சாலைகள் மசோதா போன்ற முக்கியமான மசோதாக்களை  நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா ...

மேலும் படிக்க »

111 ஆறுகளை நீர்வழிப் பாதையாக மாற்றும் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்

111 ஆறுகளை நீர்வழிப் பாதையாக மாற்றும் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்

நாட்டின் 111 ஆறுகளை போக்குவரத்துக்கு உகந்த நீர் வழிப் பாதைகளாக மாற்ற வழிவகுக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நீர்வழி மசோதாவுக்கு மக்களவை ஏற்னவே ஒப்புதல் அளித்திருந்த நிலையில் மாநிலங்களவை நேற்று ஒப்புதலை அளித்தது. ஆறுகள் வழியாக பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதால் பயணச் செலவுகள் வெகுவாக குறையும் என மத்திய சாலை ...

மேலும் படிக்க »

அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளி: மாநிலங்களவை 11.22 மணி வரை ஒத்திவைப்பு!

அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளி: மாநிலங்களவை 11.22 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் அதிமுக எம்.பிக்கள்  2-வது நாளாக இன்றும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் கூச்சல் குழப்பம் செய்தனர். இதையடுத்து கேள்வி நேரத்துக்கு பின் ப.சிதம்பரம் விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என்ற சபாநாயகர் கூறினார். எனினும் அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்கள் அவை பகல் ...

மேலும் படிக்க »
Scroll To Top