Tag Archives: நாசா

சூரியனில் ஆய்வு நடத்த செயற்கைகோள் அனுப்புகிறது நாசா

சூரியனில் ஆய்வு நடத்த செயற்கைகோள் அனுப்புகிறது நாசா

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான ‘நாசா’ ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டில் செய்யப்போகும் சாதனை இலக்கு குறித்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘நாசா’ விண்வெளியில் இதுவரை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு சூரியனில் ஆராய்ச்சி செய்வது என முடிவு ...

மேலும் படிக்க »

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப முடிவு: பல ஆய்வு நிறுவனங்களிடம் திட்டங்களை கேட்கிறது நாசா

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப முடிவு: பல ஆய்வு நிறுவனங்களிடம் திட்டங்களை கேட்கிறது நாசா

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது நாசா. நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரகமாக நடத்தியது. பூமிக்கு அடுத்து உள்ள செவ்வாய் கிரகம் வெகு தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது பூமியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா ஆய்வு ...

மேலும் படிக்க »

சூரிய குடும்பத்தை போன்றே எட்டு கோள்கள் கொண்ட மற்றொரு நட்சத்திர அமைப்பு கண்டுபிடிப்பு – நாசா

சூரிய குடும்பத்தை போன்றே எட்டு கோள்கள் கொண்ட மற்றொரு நட்சத்திர அமைப்பு கண்டுபிடிப்பு – நாசா

வாஷிங்டன்: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா அறிவித்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது. விண்வெளியில் உள்ள கோள்களை கண்டுபிடிப்பதற்காக ...

மேலும் படிக்க »

புளூட்டோ கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிப்பு: நாசா

புளூட்டோ கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிப்பு: நாசா

வாஷிங்டன்: அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புளூட்டோ கிரகத்தின் அடிப்பகுதியில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீர் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று நெப்டியூன் கிரகத்திலும் தண்ணீர் ...

மேலும் படிக்க »

நாசா கண்டுபிடித்த 1284 புதிய கோள்கள்!

நாசா கண்டுபிடித்த 1284 புதிய கோள்கள்!

இன்று நீங்கள் வானம் பார்த்தீர்களா? மழை வரும்போதும், வரும் பஸ் ‘12பி’யா என்று பார்க்கும்போதும் லைட்டாக மேலே வானம் பார்ப்பவர்கள்தானே நாம்! ஆனால் நாசா விஞ்ஞானிகளோ பெரிய பட்ஜெட் போட்டு பல கோள்களையே விண்வெளியில் கண்டுபிடித்துவிட்டார்கள். அப்படி 25 மணி நேரம் உழைத்து அமெரிக்க பிரதர்ஸ் என்னதான் கண்டுபிடித்தார்கள் என்பதைப் பார்ப்போமா?அசாதாரண வேலை இது! விண்வெளியில் ...

மேலும் படிக்க »

வியாழன் கிரகத்தை ஆராயும் பணியை தொடங்கியது ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை ஆராயும் பணியை தொடங்கியது ஜூனோ விண்கலம்

அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் 5 ஆண்டுகால பயணத்துக்கு பின், தற்போது வியாழன் கிரகத்தின் வட்டப் பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் ஜூனோ விண்கலத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூபிடரின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த ...

மேலும் படிக்க »

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள்

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள்

நாசாவின் கெப்ளர் அன்ட் கே2 என்ற டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஊடுருவி, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக நாசாவின் கெப்ளர் பக்கத்தை முடக்கிய நாசா, அதில் இருந்த பதிவுகளை அகற்றிவிட்டு, மீண்டும் இணையப் பதிவுகளை துவக்கியுள்ளது. இது பற்றி டுவிட்டரில் கூறப்பட்டிருப்பதாவது, எங்களின் டுவிட்டர் கணக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ...

மேலும் படிக்க »

எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும்: நாசா

எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும்: நாசா

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2015ஆம் வருடமே அதிக வெப்பம் பதிவான வருடமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – 1880 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தில் பதிவாகும் வெப்பம் குறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 136 வருடங்களில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் அதிக வெப்பம் உணரப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

செவ்வாய் கிரகம் செல்வோருக்கு தனி அறைக்குள் பயிற்சி

செவ்வாய் கிரகம் செல்வோருக்கு தனி அறைக்குள் பயிற்சி

செவ்வாய் கிரகம் செல்வோருக்கு தனி அறைக்குள் அடைத்து ‘நாசா’ மையம் பயிற்சி அளிக்கிறது. வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போன்ற சூழ்நிலையில் மனிதர்கள் வாழ பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக அமெரிக்காவில் ஹவாயில் உள்ள மவுனா லோவா எரிமலை பகுதியில் கூண்டு போன்ற பிரத்யேக அறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ...

மேலும் படிக்க »

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் லட்சியமான செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும்  திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செயல்படுத்தி வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நான்கு வகையான திட்டத்தை கையில் எடுத்துள்ள நாசா ...

மேலும் படிக்க »
Scroll To Top