Tag Archives: நாங்குநேரி

நாங்குநேரியில் தொகுதிக்குள் நுழைய முயன்ற எம்.பி. வசந்தகுமாரிடம் போலீஸ் விசாரணை

நாங்குநேரியில் தொகுதிக்குள் நுழைய முயன்ற எம்.பி. வசந்தகுமாரிடம் போலீஸ் விசாரணை

நாங்குநேரி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரிடம் போலீஸார் விசாரணை செய்தனர் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. நாங்குநேரியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த வசந்தகுமார் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யானதாலும், விக்கிரவாண்டியில் எம்.எல்.ஏ., ராதாமணி இயற்கை எய்தியதாலும் இந்த இரண்டு தொகுதிகளிலும் ...

மேலும் படிக்க »

சட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் யாராலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது- திருமாவளவன் பேச்சு

சட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் யாராலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது- திருமாவளவன் பேச்சு

சட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று களக்காட்டில் திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. களக்காட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் ...

மேலும் படிக்க »

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ம.க,. நாம் தமிழர் வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றது!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ம.க,. நாம் தமிழர்  வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றது!

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நோட்டாவுக்கு 35,195 வாக்குகள் பதிவாகியுள்ளன நெல்லை மாவட்டத்தில் 22,897 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. நெல்லை தொகுதியில் 2,218 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அம்பை தொகுதியில் 2,041 பேரும், பாளை தொகுதியில் 2,941 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இதேபோல் ஆலங்குளம் தொகுதியில் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 33 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் முதற்கட்டமாக 33 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. 33 தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் ...

மேலும் படிக்க »

நாங்குநேரி அருகே குட்டியுடன் சிறுத்தைப்புலி நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

நாங்குநேரி அருகே குட்டியுடன் சிறுத்தைப்புலி நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

நாங்குநேரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலையில் குட்டியுடன் சிறுத்தைப்புலி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இவற்றை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இட்டமொழியில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் வாகனேரி கிராமம் உள்ளது. இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top