Tag Archives: நாகை

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி நாகையில் திரண்ட மீனவர்கள்!

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி நாகையில் திரண்ட மீனவர்கள்!

பூம்புகார் பகுதி மீனவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஒன்று திரண்டனர். ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மனுவை  பூம்புகார் பகுதி மீனவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர் நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார ...

மேலும் படிக்க »

கஜா புயலுக்கு 49 பேர் பலி

கஜா புயலுக்கு  49 பேர் பலி

தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல்  பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. ...

மேலும் படிக்க »

நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை – மீனவ பெண்கள் போராட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை – மீனவ பெண்கள் போராட்டம்

கீழ்வேளூர்: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி குமரி மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து ஓக்கி புயலில் சிக்கி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதுவரை அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. ...

மேலும் படிக்க »

நாகையில் 13-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்: 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு

நாகையில் 13-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்: 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு

நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 3-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து சென்றனர். அதேபோல் கடந்த 6-ந்தேதி இந்தியா-இலங்கை இடையிலான ஆதம்பிரிட்ஜ் என்ற இடத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை ...

மேலும் படிக்க »

பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் மேலும் ஒரு விவசாயி மரணம்

பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் மேலும் ஒரு விவசாயி மரணம்

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. மேலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்க மறுத்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் ...

மேலும் படிக்க »

செப்.16ல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு ஓ என் ஜீ சி அலுலகங்கள் முற்றுகை

செப்.16ல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு ஓ என் ஜீ சி அலுலகங்கள் முற்றுகை

காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழகத்தில் வரும் 16-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காவிரி பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 16ம் தேதி முற்றுகை, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என, ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைபிடிப்பு

நாகை மீனவர்கள் 17 பேர் இரண்டு படகுகளில் பருத்தித்துறை வடகடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 17 மீனவ‌ர்களையும், அவர்களது இரண்டு படகுகளுடன் சிறைபிடித்தனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று ...

மேலும் படிக்க »

திமுகவில் நிர்வாகிகள் மாற்றம்!

திமுகவில் நிர்வாகிகள்  மாற்றம்!

தூத்துக்குடி மற்றும் நாகை மாவட்டங்களுக்கு திமுக சார்பாக புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கே.ராஜாராம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அ.சுப்ரமணியன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை வடக்கு மாவட்ட கழக ...

மேலும் படிக்க »

சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சவுதியில் கொத்தடிமையாகத் தவிக் கும் தமிழக மீனவர்கள் 62 பேரையும் மீட்க மத்திய அரசுக்கு இரண்டரை மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக மீனவர்களை மீட்க இரு நாட்டு தூதரக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ...

மேலும் படிக்க »

தொடரும் சாதிய ஆணவப்படுகொலை; நாகை மாவட்டம் குருமூர்த்தி,சரண்யா உடல் முழுக்க காயங்களுடன் தூக்கில்!

தொடரும் சாதிய ஆணவப்படுகொலை; நாகை மாவட்டம் குருமூர்த்தி,சரண்யா உடல் முழுக்க காயங்களுடன் தூக்கில்!

கடந்த மாதம் உடுமலைப் பேட்டை  அருகே  சங்கர் மற்றும் கௌசல்யா காதல் தம்பதியர் சாலையில் வைத்து வெட்ட பட்ட காட்சிகள் தமிழகமும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் சாதிய கொலை  தொடர்பாக பல புகார்களும்  பாதுகாப்பு கோரி காவல் துறையில் காதலர்கள் தஞ்சமும்  அடைந்தனர். புதுக்கோட்டையில் ஒரு பெண் ...

மேலும் படிக்க »
Scroll To Top