Tag Archives: நாகப்பட்டினம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை – சென்னை, நாகையில் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை – சென்னை, நாகையில் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இருநாள்கள் இந்த காற்றதழுத்த தாழ்வு நிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் சின்னத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பாதிப்பில்லை. இரண்டு ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 25,000 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களையும் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; தென்மேற்கு பருவமழையை நம்பியிருக்கும் டெல்டா பாசன விவசாயிகள்!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கவலையடைந்து உள்ள விவசாயிகள் தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா? என எதிர்பார்த்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள்  வேலைநிறுத்தம்

ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 79 படகுகளை ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக மீனவர்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று (26–ந் தேதி) ...

மேலும் படிக்க »

கடலோர மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு

கடலோர மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு

இன்று (வெள்ளிக் கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் இதன் காரணமாக நாளை மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ரகசியமாக ஷேல் (பாறை) எரிவாயு எடுக்கும் ஒஎன்ஜிசியின் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்

தமிழகத்தில் ரகசியமாக ஷேல் (பாறை) எரிவாயு எடுக்கும் ஒஎன்ஜிசியின் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செப்டம்பர் 28 அன்று சுற்றுச் சூழல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேராசிரியர் .ஜவஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… சென்ற ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய பெட்ரோல் ஏரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ...

மேலும் படிக்க »

கைப்பற்றப்பட்ட படகுகள் விரைவில் ஒப்படைக்கப்பட வேண்டும்: விடுதலையான மீனவர்கள் பேட்டி

கைப்பற்றப்பட்ட படகுகள் விரைவில் ஒப்படைக்கப்பட வேண்டும்: விடுதலையான மீனவர்கள் பேட்டி

இலங்கை சிறைகளில் இருந்த 94 மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களில் ஜெகதாப்பட்டினம், நாகப்பட்டினம், தொண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 74 மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதி 20 பேரும் ராமேசுவரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நேற்று மாலை மண்டபம் அழைத்து வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மண்டபம் ...

மேலும் படிக்க »
Scroll To Top