Tag Archives: நளினி

சிறை நிர்வாகம் கொடுமை;வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்

சிறை நிர்வாகம் கொடுமை;வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்

சிறை நிர்வாகம் கொடுமைப் படுத்துவதாக வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகிய 2 பேரும் தொடர்ந்து நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை ...

மேலும் படிக்க »

மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி மனு

மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு   நளினி மனு

ராஜீவ்காந்தி  வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. 1991-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். அதனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி  உயர்நீதி மன்றத்தில் , நளினி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ...

மேலும் படிக்க »

மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு உயர்நீதி மன்றத்தில் நளினி வழக்கு

மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு   உயர்நீதி மன்றத்தில்  நளினி வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி நளினி, வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியை, அவரது வக்கீல் புகழேந்தி இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசினார். பிறகு, பெண்கள் ஜெயில் வளாகத்தில் நிருபர்களை சந்தித்து வக்கீல் ...

மேலும் படிக்க »

25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய வேண்டும்: தேசிய மகளிர் ஆணையத்துக்கு நளினி புதிய மனு

25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய வேண்டும்: தேசிய மகளிர் ஆணையத்துக்கு நளினி புதிய மனு

ராஜீவ்காந்தி  வழக்கில் கைதான நளினி, அவரது கணவர் முருகன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது வக்கீல் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ½ மணி நேரம் நடந்தது. பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த வக்கீல் புகழேந்தி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ...

மேலும் படிக்க »

நளினி மனு மீது தமிழக அரசு முடிவெடுக்கலாம்: உயர் நீதிமன்றம்

நளினி மனு மீது தமிழக அரசு முடிவெடுக்கலாம்: உயர் நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை ...

மேலும் படிக்க »

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991-இல் கைது செய்யப்பட்ட நளினிக்கு தூக்கு தண்டனையை 1999-இல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இது 2000-இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

நளினி தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

நளினி தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கிற்கு வருகிற 27-ந்தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், எஸ்.நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ்காந்தி  வழக்கில் எனக்கு கீழ் கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. பின்னர், இந்த தூக்கு ...

மேலும் படிக்க »

​7 பேரின் விடுதலைக்காக நாளை பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

​7 பேரின் விடுதலைக்காக நாளை  பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ்  வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை அற்புதம்மாள் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் வேலூர் முதல் சென்னை கோட்டை ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஜெயலலிதாவிடம் மனு கொடுப்போம்: அற்புதம்மாள் பேட்டி

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஜெயலலிதாவிடம் மனு கொடுப்போம்: அற்புதம்மாள் பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எனது மகன் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 25 வருடங்களாக தனிமை சிறையில் அடைபட்டு ...

மேலும் படிக்க »

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பு சட்ட விதி 161-ன் படி ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்   (30-04-2016) மாலை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக அரசே மாநில அதிகாரத்தினை பயன்படுத்தி ஏழு தமிழரை உடனே விடுதலை செய். தமிழக அரசே தமிழக மக்களை ஏமாற்றாதே. இத்தனை ஆண்டுகளாக ஏழ்வர் ...

மேலும் படிக்க »
Scroll To Top