Tag Archives: நரேந்திர மோடி

இரண்டு நாள் பயணம்; நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்

இரண்டு நாள் பயணம்; நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்

  இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று இரவு சீனா புறப்பட்டு சென்றார். சீனாவில் உள்ள உகன் நகருக்கு அவர் சென்றடைந்ததும் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி உகன் நகரில் உள்ள ஹூபே அருங்காட்சியகத்தில் இன்று சந்தித்தார். ...

மேலும் படிக்க »

2002 குஜராத் கலவரம் நமக்கு ஒரு ஆறாத ரணம்;ஒரு மீள் பார்வை தொகுப்பு

2002 குஜராத் கலவரம் நமக்கு ஒரு ஆறாத ரணம்;ஒரு மீள் பார்வை தொகுப்பு

      2002 ல் குஜராத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையை மறந்திருக்க முடியாது பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டது அந்த நிகழ்வுகளை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. குஜராத் கலவரம் நமக்கு ஒரு ஆறாத ரணம்   இந்த இனப்படுகொலையை அரசாங்கம் தனது முழு பங்களிப்புடன், ஆசிர்வாதத்துடனும் நடத்தியது எப்படி? எல்லாம் திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்டது ...

மேலும் படிக்க »

அம்பானியின் பாக்கெட்டுக்குள்தான் மோடி இருக்கிறார் கெஜ்ரிவால்

அம்பானியின் பாக்கெட்டுக்குள்தான் மோடி இருக்கிறார் கெஜ்ரிவால்

பிரதமர் நரேந்திர மோடி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பர மாடலாக மாறி விட்டதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்னும் பெயரில் அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக, நாளிதழ்களில் தலைப்பு பக்கங்களில் முழுபக்க அளவில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய ...

மேலும் படிக்க »

கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கிறது மோடி அரசு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கிறது மோடி அரசு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காவிமயத்தை பரப்புவதையே தமது இலக்காகக் கொண்டுள்ளது என்றும், நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை அழித்து வருவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலத்தில் மாட்டுத் தோல் வைத்திருந்த தலித்துகள் தாக்கப்பட்டதை சுட்டிக் காட்டிப் பேசிய அவர், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மத வெறுப்புணர்வை தூண்டும் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் இடையூறு இல்லை என்றால் மக்களுக்கு இன்னும் சிறப்பாக பணியாற்றுவோம்; கெஜ்ரிவால் பேச்சு

மத்திய அரசின் இடையூறு இல்லை என்றால் மக்களுக்கு இன்னும் சிறப்பாக பணியாற்றுவோம்; கெஜ்ரிவால் பேச்சு

மத்திய அரசின் இடையூறு இல்லை என்றால் மக்களுக்கு இன்னும் சிறப்பாக பணியாற்றுவோம் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் மாதம் ஒரு முறை பேசி வருகிறார். இதே போன்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ‘அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசுங்கள்’ ...

மேலும் படிக்க »

செப்.30-ம் தேதிக்குள் கருப்புப் பணக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் கஷ்டப்பட வேண்டியதாகி விடும்: மோடி எச்சரிக்கை

செப்.30-ம் தேதிக்குள் கருப்புப் பணக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் கஷ்டப்பட வேண்டியதாகி விடும்: மோடி எச்சரிக்கை

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, இன்றும் இந்நிகழ்ச்சியில் பேசினார். நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்த பிரதமர் மோடி, கருப்புப் பண ஒழிப்பு மற்றும் நாட்டு மக்கள் வரி செலுத்த வேண்டியதன் அவசியத்தை தனது ...

மேலும் படிக்க »

ரூ.7 கோடி செலவில் சீரமைத்து யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம்திறந்தார்

ரூ.7 கோடி செலவில் சீரமைத்து யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம்திறந்தார்

இந்தியா ரூ.7 கோடி செலவில் சீரமைத்து கொடுத்த யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் பகுதியான யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இலங்கை போரின் போது இந்த விளையாட்டு அரங்கம் சேதமானது. இதனால் 1997-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியுடன் கல்லூரியில் படித்தவர்களுக்கு அதிர்ஷ்டம்: ரூ.2 லட்சம் பரிசளிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு

பிரதமர் மோடியுடன் கல்லூரியில் படித்தவர்களுக்கு அதிர்ஷ்டம்: ரூ.2 லட்சம் பரிசளிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் கல்லூரியில் படித்ததாக யாரேனும் நிரூபித்தால் அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சாய் கி சர்சா (chai ki charcha) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசிய திக்விஜய் சிங், பள்ளி கல்வியை முடித்துவிட்டு, பல்கலைக்கழக நுழைவுக்கு ...

மேலும் படிக்க »

கேரள அரசு எதிர்ப்பு ‘‘முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது

கேரள அரசு எதிர்ப்பு ‘‘முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கேரள அரசு கூறியுள்ளது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நேற்றுமுன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இந்நிலையில், இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள ...

மேலும் படிக்க »

நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா

நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார். அப்போது  தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பின் போது  காவிரி மேலாண்மை வாரியம்-காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைப்பது, தமிழக மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு மீட்பு விவகாரம், மத்திய அரசிடம் இருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top