Tag Archives: நரேந்திர மோடி

வங்கதேச பிரதமர் ஹசீனா டெல்லி வருகை.

வங்கதேச பிரதமர் ஹசீனா டெல்லி வருகை.

நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்றார். அதன்பிறகு முதல்முறையாக 4 நாள் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் இன்று பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு போன்ற துறைகளில் வங்கதேசமும் இந்தியாவும் இணைந்து செயல்படுவது குறித்து இரு ...

மேலும் படிக்க »

உ.பி,யின் வளர்ச்சிதான். இந்தியாவின் வளர்ச்சி : பிரதமர் நரேந்திர மோடி .

உ.பி,யின் வளர்ச்சிதான். இந்தியாவின் வளர்ச்சி : பிரதமர் நரேந்திர மோடி .

‘‘உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் நேற்றுமுன்தினம் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பாகிஸ்தான் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் யோகி ஆதித்தியநாத் பல்வேறு சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுள்ளார். மேலும், இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக ...

மேலும் படிக்க »

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஆட்சியைப் பிடிக்கிறது நிதிஷின் மெகா கூட்டணி

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஆட்சியைப் பிடிக்கிறது நிதிஷின் மெகா கூட்டணி

“மதவாத சக்திகளை வீழ்த்தி முதலமைச்சராக வெற்றி பெற இருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள்!’ என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், சமீப காலமாக இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை தெரிகிறது. பிஹார் சட்டப்பேரவை தேர்தல் ...

மேலும் படிக்க »

நரேந்திர மோடிக்கு செல்வாக்கு குறைந்து விட்டது: பாரிவேந்தர் கருத்து

நரேந்திர மோடிக்கு செல்வாக்கு குறைந்து விட்டது: பாரிவேந்தர் கருத்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டது என இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜககூட்டணியில் இணைந்து இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது. மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரமதர் நரேந்திர மோடியை ...

மேலும் படிக்க »

நிதி ஆயோக் முதல் கூட்டம்: பிரதமர் தலைமையில் இன்று துவக்கம்!

நிதி ஆயோக் முதல் கூட்டம்: பிரதமர் தலைமையில் இன்று துவக்கம்!

நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் அந்த அமைப்பின் தலைவரும் பிரதமருமான மோடி தலைமையில் டெல்லியில் இன்று தொடங்குகிறது. நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இது தவிர ஸ்வாமிநாதன் அய்யர், பார்த்தசாரதி ஷோம் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்களும் இதில் பங்கேற்கின்றனர். தற்போதைய ...

மேலும் படிக்க »

நேரடி மானிய திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கோரிக்கை!

நேரடி மானிய திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கோரிக்கை!

நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்தும் முன் தமிழக அரசின் கருத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், சிலிண்டருக்கான திருத்தப்பட்ட நேரடி மானியத் திட்டத்தை ஜனவரி 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த திட்டத்தை ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

18-வது சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாள தலைநகர் காட்மாண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானநிலையத்தில் பிரதமர் மோடியை, நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு, பொருளாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி ...

மேலும் படிக்க »

புதிய கட்சியால் வாசன் சாதிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்!

புதிய கட்சியால் வாசன் சாதிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்!

புதிய கட்சியால் வாசன் எதையும் சாதிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை பாஜக ஊழியர்கள் கூட்டம் கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் கூட்டம் தொடங்கும் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம்!

ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகையை கண்டித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை டெல்லி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட கட்சி தொண்டர்கள் ...

மேலும் படிக்க »

பாஜக நாடாளுமன்றக் குழுவில் நரேந்திர மோடி பிரதமராக ஒருமனதாகத் தேர்வு!

பாஜக நாடாளுமன்றக் குழுவில் நரேந்திர மோடி பிரதமராக ஒருமனதாகத் தேர்வு!

நரேந்திரமோடியை பிரதமராக தேர்வு செய்து, பாஜக நாடாளுமன்றக் குழு இன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தி்ன் மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தி்ல் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி பெயரை பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷி அதனை வழிமொழிந்தார். ...

மேலும் படிக்க »
Scroll To Top